என்ன செய்ய.... வேலைகள் நிறைய.. என் நண்பர்கள்,சகோதர-சகோதரிகள் இப்டி...
என்ன செய்ய.... வேலைகள் நிறைய.. என் நண்பர்கள்,சகோதர-சகோதரிகள் இப்டி யாரையும் இங்கு பார்க்க பகிர முடில...என் படைப்புகள் பல அலமாரியில் ஓயவெடுகின்றன.. ம்ம்ம்ம்ம்.... விரைவில் வர முயல்கிறேன்..