எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கங்கை, சிந்துவின் சட்லெஜ் போன்ற உபநதிகளையும், தபதி, நர்மதை...

கங்கை, சிந்துவின் சட்லெஜ் போன்ற உபநதிகளையும்,  தபதி, நர்மதை , கோதாவிரி, கிருஷ்ணா,துங்கபத்திரை , காவிரி,தென் பெண்ணை ,பாலாறு, வைகை , தாமிரபரணி, என நதிகளை இணைத்தது போல் மகாகவி, பேராசிரியர், அய்யா வீரமணி அவர்கள் , சிலம்பொலியார் ,  நீதியரசர் சந்துரு அவர்கள், அய்யா மகேந்திரன் அவர்கள், கனல் கவிஞர் இன்குலாப் அவர்கள் போன்ற பெரும் ஜீவ நதிகளையும் உடன் பல பெரிய கவிதை நீர்நிலைகளையும் ..இணைத்து, பெரும் உழைப்பு உள்ளடக்கிய அழகுற புத்தகங்கள் தமை பிரசுரித்தும், விருதுகள் மிக நேர்த்தியாக அமைத்தும், அனைவரையும் தமிழ் சங்கமத்தில் ஆனந்தத்தில் மூழ்க வைத்து இத்தனை பெரிய ஏற்பாட்டை புன்னகை மாறாமல் செய்துள்ள தங்களை வியந்து பார்க்கிறோம் என் போன்ற பலரும்..நன்றி அகன் சார்!

பதிவு : கருணாநிதி
நாள் : 19-Oct-15, 4:38 pm

மேலே