கௌதமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கௌதமன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  23-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2014
பார்த்தவர்கள்:  223
புள்ளி:  51

என்னைப் பற்றி...

இன்னும் நானே அறிந்துகொள்ளவில்லை...!

என் படைப்புகள்
கௌதமன் செய்திகள்
கௌதமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2014 12:29 pm

சிறு புற்களாய்..,
முடிமுலைத்த.,
என் தந்தையின் மார்புதான்...
நான் விளையாடி பழகிய.,
முதல் மைதானம்...!

மேலும்

கௌதமன் - கௌதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 4:06 am

புகைப்பது பிடிக்கவில்லை...

நகைப்பது பிடிக்கவில்லை...

பொய் உரைப்பது பிடிக்கவில்லை...

நீ முறைப்பது பிடிக்கவில்லை...

உன் ரசனை பிடிக்கவில்லை...

உடை, நடை பிடிக்கவில்லை,

உரைநடையும் பிடிக்கவில்லை...

தலைவாருவது பிடிக்கவில்லை...

உன் நண்பனுடன் சேருவது பிடிக்கவில்லை...

இப்படி எத்தனையோ உன் பிடிக்கவில்லைகளை.,
எனக்கு பிடித்திருந்தும்...
விட்டுவிட்டேன்...

என் சுய சுகங்களை விற்றுவிட்டேன்...

உன் சிரிப்பில் மட்டும் சுகம் கண்டேன்...

இதுவே போதும் என்று இறுக்கம் கொண்டேன்...

இனியவளே...

முன்பே தெரியவில்லையடி...

உன் பிடிக்கவில்லை பட்டியலில்...
இறுதியாய் நானும் சேருவேன்

மேலும்

நன்றி தோழரே 19-Sep-2014 1:22 am
ஹ ஹ.. அருமை 18-Sep-2014 9:57 pm
கௌதமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 4:13 am

என்ன தோஷம் இது...?

உன் பாசத்தில்,
உள்ள வேஷம் புரியாமல்...

போனதே..,
என் சந்தோஷம்...!

மேலும்

கௌதமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 4:06 am

புகைப்பது பிடிக்கவில்லை...

நகைப்பது பிடிக்கவில்லை...

பொய் உரைப்பது பிடிக்கவில்லை...

நீ முறைப்பது பிடிக்கவில்லை...

உன் ரசனை பிடிக்கவில்லை...

உடை, நடை பிடிக்கவில்லை,

உரைநடையும் பிடிக்கவில்லை...

தலைவாருவது பிடிக்கவில்லை...

உன் நண்பனுடன் சேருவது பிடிக்கவில்லை...

இப்படி எத்தனையோ உன் பிடிக்கவில்லைகளை.,
எனக்கு பிடித்திருந்தும்...
விட்டுவிட்டேன்...

என் சுய சுகங்களை விற்றுவிட்டேன்...

உன் சிரிப்பில் மட்டும் சுகம் கண்டேன்...

இதுவே போதும் என்று இறுக்கம் கொண்டேன்...

இனியவளே...

முன்பே தெரியவில்லையடி...

உன் பிடிக்கவில்லை பட்டியலில்...
இறுதியாய் நானும் சேருவேன்

மேலும்

நன்றி தோழரே 19-Sep-2014 1:22 am
ஹ ஹ.. அருமை 18-Sep-2014 9:57 pm
கௌதமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 3:53 am

சனியன் ஏன் தான் இப்படி கத்துதோ? என்று எரிந்து விழுந்த வேலைக்காரியிடம்.,

பசிக்கிறது என்று சொல்ல, வாயில்லாமல்,

கண்ணீர் வழி கசிந்தது,
அந்த பணக்கார வீட்டு,
பச்சிளங்குழந்தையின்,
பசி...!

மேலும்

கௌதமன் - கௌதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2014 12:08 pm

என்னவள் ஒரு இலக்கியவாதி...,

அவளிடம்,
இலக்கணம் இல்லாத,
இதுவரை நான் கேட்க்காத,
இரு வரி கவிதை ஒன்று சொல் என்றேன்..,

சற்றும் யோசிக்காமல்,
கண் இமை மூடி,
என் இதழோடு.,
அவள் இதழ் சேர்த்து,
இயற்றி முடித்தாள்....,

இது வரை நான் படிக்கவில்லை.,
அவளது இரு வரி கவிதைக்கு,
இணையாய் ஒரு கவிதையை...!
இனிமேலும் படிக்கபோவதில்லை.

மேலும்

நன்றி தோழியே. :) 07-Sep-2014 7:47 pm
நன்று நட்பே 06-Sep-2014 7:26 pm
நன்றி நண்பரே...:) 06-Sep-2014 5:43 pm
நன்றி தோழி...:) 06-Sep-2014 5:42 pm
கௌதமன் - கௌதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 9:10 pm

மின்சாரமின்றி வியர்த்து கொட்டும் வேளையிலும் ., வியர்க்காமல் நீ..,
காலையில் பூத்த மலராய் இரவினில் என்னுள்...!

மேலும்

நன்றி தோழரே...எனது கைபேசி செய்யும் சிக்கலால் சொற்களும் சிதறி போகின்றன... திருத்திகொள்கிறேன் தோழரே...:) 05-Sep-2014 11:55 pm
எல்லாம் காதலின் மகிமை. கவிதையினை படிப்பவர் நிதானித்து உணரும்படி ,அதன் சொற்களை வரிசை படுத்துங்கள் ,அதன் சிறப்பினை மெருகூட்டுவதாய் அமையும். மின்சாரமின்றி, வியர்த்து கொட்டும் வேளையிலும் ., வியர்க்காமல் நீ.., காலையில் பூத்த மலராய், இரவினில் என்னுள்...! நல்ல படைப்பு. 05-Sep-2014 3:49 pm
கௌதமன் - கௌதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2014 2:11 pm

நீ இல்லனா செத்துடுவேன்.,
நீ இல்லனா செத்துடுவேன் .,
என்று நீ சொல்லும் போதெல்லாம்,
ரசித்தேன் என் மேல் நீ கொண்ட காதலை...!

நெஞ்சளுத்தகாரி தான் நீ...
உண்மையில் நாம் பிரிய நீ உயிர்பிரிந்து நிம்மதியாய் உறங்குகிறாய்...!

செத்தும் சாகாமல் எனக்குள் நீ...
வாழ்ந்தும் வாழாமல் புவி மேல் நான்....!

கல்லறையில் பூங்கொத்து வைப்பதில் இல்லையடி என்காதல்...
பூங்கொத்தில் ஒரு பூவில் மட்டும் பன்னீர் துளி போல் என் கண்ணீர் துளி கண்டாயா.???
அந்த துளி வழி வழியும் நம் காதல் வலி கண்டாயா....?

தனியாய் புலம்பும் எனக்கு பெயர் பைதியகாரனாம் ஊரில் சொல்கிறார்கள்...
இந்த பெயர் கூட பிடித்திருகிறது...,
நீ செல்லமாய

மேலும்

நன்றி தோழி ...:) 05-Sep-2014 11:52 pm
:'(( 05-Sep-2014 11:30 pm
கௌதமன் - கௌதமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2014 9:10 pm

மின்சாரமின்றி வியர்த்து கொட்டும் வேளையிலும் ., வியர்க்காமல் நீ..,
காலையில் பூத்த மலராய் இரவினில் என்னுள்...!

மேலும்

நன்றி தோழரே...எனது கைபேசி செய்யும் சிக்கலால் சொற்களும் சிதறி போகின்றன... திருத்திகொள்கிறேன் தோழரே...:) 05-Sep-2014 11:55 pm
எல்லாம் காதலின் மகிமை. கவிதையினை படிப்பவர் நிதானித்து உணரும்படி ,அதன் சொற்களை வரிசை படுத்துங்கள் ,அதன் சிறப்பினை மெருகூட்டுவதாய் அமையும். மின்சாரமின்றி, வியர்த்து கொட்டும் வேளையிலும் ., வியர்க்காமல் நீ.., காலையில் பூத்த மலராய், இரவினில் என்னுள்...! நல்ல படைப்பு. 05-Sep-2014 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
ராஜா

ராஜா

கோவை
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே