Viji Krishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Viji Krishnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  3

என் படைப்புகள்
Viji Krishnan செய்திகள்
Viji Krishnan - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 12:09 pm

@@@@@@@@@@@@@

என் படுக்கை யறையின்
மின்விசிறியை போல
இரவெல்லாம் இயங்கி
கொண்டிருக்கின்றன
உன் நினைவுகள்
இமை மூடா இரவுகளில்.....

@@@@@@@@@@@@@

மேலும்

நன்றி நட்பே... 01-Aug-2015 9:37 am
மிக நன்கு 01-Aug-2015 6:31 am
நன்றி தோழி... 31-Jul-2015 7:33 pm
உண்மை நட்பே.... 31-Jul-2015 7:33 pm
Viji Krishnan - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 7:24 am

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

தொடர்ந்து கருத்துதரும் உங்களுக்கு நன்றி நன்றி 03-Aug-2015 9:05 am
நன்றி நன்றி மிக்க நன்றி 03-Aug-2015 9:04 am
நன்றி நன்றி 03-Aug-2015 9:04 am
நன்கு 01-Aug-2015 6:26 am
Viji Krishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2014 10:25 pm

வாழ்வில் ஒரு ஒரு முறை நான் விழும் போதும்,
என்னை மீட்டுஎடுக்க முயல்கிறேன்...
நீ இல்லாமல் அது இயலவில்லை.

அப்போது தான் புரிந்தது உன்னை இழக்கும் போது தான்,
நான் வாழ்வில் முதல் முறையாக விழுந்த்ருகிறேன் - எல முடியாமல் என்று..

மேலும்

Viji Krishnan - கௌதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 4:06 am

புகைப்பது பிடிக்கவில்லை...

நகைப்பது பிடிக்கவில்லை...

பொய் உரைப்பது பிடிக்கவில்லை...

நீ முறைப்பது பிடிக்கவில்லை...

உன் ரசனை பிடிக்கவில்லை...

உடை, நடை பிடிக்கவில்லை,

உரைநடையும் பிடிக்கவில்லை...

தலைவாருவது பிடிக்கவில்லை...

உன் நண்பனுடன் சேருவது பிடிக்கவில்லை...

இப்படி எத்தனையோ உன் பிடிக்கவில்லைகளை.,
எனக்கு பிடித்திருந்தும்...
விட்டுவிட்டேன்...

என் சுய சுகங்களை விற்றுவிட்டேன்...

உன் சிரிப்பில் மட்டும் சுகம் கண்டேன்...

இதுவே போதும் என்று இறுக்கம் கொண்டேன்...

இனியவளே...

முன்பே தெரியவில்லையடி...

உன் பிடிக்கவில்லை பட்டியலில்...
இறுதியாய் நானும் சேருவேன்

மேலும்

நன்றி தோழரே 19-Sep-2014 1:22 am
ஹ ஹ.. அருமை 18-Sep-2014 9:57 pm
Viji Krishnan - கார்த்திக் நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2014 1:07 pm

உன்னோடு வாழ்ந்த நாட்களை பின்னோக்கி வாழ விழைகிறேன்;
மண்ணோடு மடிந்த உன் முகம் மீண்டும் மலருமென்று!

மேலும்

Nice. 13-Sep-2014 5:10 pm
Viji Krishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 6:24 pm

அவன் கன்னத்தை தொட்டு......
என் கண் -கு மை இட்டு கொள்ளலாம்.

மேலும்

ஹி. . ஹி. . . ஹி. . . 09-Sep-2014 11:56 am
கண் - கு எந்த மை போடுவாங்க அன்பரே 08-Sep-2014 9:46 am
ஏனுங்க . . .சிவப்பு மைதானே. 06-Sep-2014 8:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே