இமை மூடா இரவுகளில்

@@@@@@@@@@@@@

என் படுக்கை யறையின்
மின்விசிறியை போல
இரவெல்லாம் இயங்கி
கொண்டிருக்கின்றன
உன் நினைவுகள்
இமை மூடா இரவுகளில்.....

@@@@@@@@@@@@@

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Jul-15, 12:09 pm)
பார்வை : 190

மேலே