பணக்கார குழந்தை

சனியன் ஏன் தான் இப்படி கத்துதோ? என்று எரிந்து விழுந்த வேலைக்காரியிடம்.,

பசிக்கிறது என்று சொல்ல, வாயில்லாமல்,

கண்ணீர் வழி கசிந்தது,
அந்த பணக்கார வீட்டு,
பச்சிளங்குழந்தையின்,
பசி...!

எழுதியவர் : கெளதம் (18-Sep-14, 3:53 am)
சேர்த்தது : கௌதமன்
பார்வை : 286

மேலே