அனாதை குழந்தை

அனாதை குழந்தை
````````````````` ````````````````

உச்சகட்ட உணர்ச்சியால்
பிறந்த குழந்தை
உணர்ச்சியே
இல்லாமல்
தூக்கி வீசப்படுகிறது
குப்பை தொட்டியிலே!

வேண்டாத ஆசைகளால்
முதலில் வருவது இன்பம்
கடைசிவரை தொடர்வது துன்பம்!

எழுதியவர் : sambathkumar P (18-Sep-14, 1:40 am)
சேர்த்தது : sambath kumar
பார்வை : 136

மேலே