அறிமுகம்
தமிழ் கூறும் நல்லுலகிற்கு அடியேனின் வணக்கம்.
எழுத்து.காம்-ல் என் பணிகள் இன்றுமுதல் தொடக்கம்
நானெழுதும் பாக்கள் எல்லாம் தமிழ்த்தாயின் ஆரம்,
நற்றமிழில் கவி படைப்பேன் ஒய்வுவரும் நேரம் .