nee
என் கண்ணில் தோன்றும்
காட்சிகளெல்லாம்
நீயாகிவிடுவதாலோ!
என் செவிகளின் வழி
நுழைவதெல்லாம்
உன் குரல் என்பதாலோ!
என் எண்ணங்களின்
வெளியெல்லாம்
நீ நிறைந்து வழிவதாலோ!
உனக்குள் உறைகிறது!
என் உலகம்!!...
என் கண்ணில் தோன்றும்
காட்சிகளெல்லாம்
நீயாகிவிடுவதாலோ!
என் செவிகளின் வழி
நுழைவதெல்லாம்
உன் குரல் என்பதாலோ!
என் எண்ணங்களின்
வெளியெல்லாம்
நீ நிறைந்து வழிவதாலோ!
உனக்குள் உறைகிறது!
என் உலகம்!!...