காம்ப்பயரிங் கேர்ள்

நெட்டைப்பாவாடை குறைந்துப்போய்
குட்டைப்பாவாடை ஆனது !
குட்டைப்பாவாடை குறைந்துப்போய்
ஜட்டியே பாவடையானது !
வாழ்க ஜனநாயகம்.

எழுதியவர் : (21-Sep-14, 2:21 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 89

மேலே