கவிஞன் இரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞன் இரா |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Jan-1996 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 186 |
புள்ளி | : 23 |
நம்பிக்கை துரோகி யாகி , எதிரியான உயிர் நண்பனை என்ன செய்வது ? ?
அழிக்கவும் எதிர்த்து நிற்கவும் பழைய நட்பின் நினைவுகள் விட மறுக்கிறது.மனது மாற்றி மாற்றி பேசுகிறது."அவனைத் தடு என்கிறது ஒரு புறம்". மறுபுறம், "அவன் உன் நண்பன்" என்கிறது.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

1. பலர் பார்க்க விழுந்ததினால்
எழுந்திட மறுத்து மண்ணைக் கவ்விக் கொண்டு
விழுந்தபடியே வீற்றுக்கிடக்கிறான்
அவன் இயலாமையே தோல்வி
2. பயிர் நீரில்லா பாலை
வாழ வழி சொல்லித் தருகிறது
தோல்வி அதனிடம் நிலைத்த போதினும்
தாகம் தனிக்கிறது
அதன் அழகை மெருகூட்டி
வெற்றியைத் தன் பார்வைக்குள்
ஈர்க்கிறது
3. ஒற்றைக் காலில் தடிப் பொல்லை
துணைக்கு ஏந்தி நடக்க
குன்று குழிகளில் இடறி விழுந்தவன் எழுந்து கொள்கிறான்
அவனுக்கு அதுவே நிலையானதன்று....
தடக்கி விழுந்தவன்
தூக்கி விட துணைக்கு ஒரு கை பார்க்கிறான்
அவனிடம் கைகள் இருப்பதையும் மறந்து
4. வெற்றியின் பெயர் சொல்லி
பள்ளி பரீட்சையில் தோல்வி
எய்ததால்
வாழ்க்கை என்பது பார்வையாளனின்
பார்வைக்கேப்பத் தன்னை மாற்றி
மாயம் காட்டும்
அழகான ஒரு மோனலிசா ஓவியம்!!
காதலில் வெற்றி என்பது
சில சமயங்களில் தோல்வி யின் மூலம்
அடையப்படுகிறது ....
வாழ்க்கை யின் அணைத்து கதவுகளும் அடைக்கப் பட்டன என என்னும் போது
தோன்றும் புது வழிகள் வாழ்க்கையின் மீது ஆச்சர்யமும் அன்பும் கொள்ள செய்கிறது...
அப்போது தான் புரிந்தது வாழ்க்கை என்பது சிற்பி அல்ல அழகான முத்து என்று....