deepaksanths - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  deepaksanths
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Nov-2016
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  0

என் படைப்புகள்
deepaksanths செய்திகள்
deepaksanths - கவிஞன் இரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2016 4:43 pm

நம்பிக்கை துரோகி யாகி , எதிரியான உயிர் நண்பனை என்ன செய்வது ? ?
அழிக்கவும் எதிர்த்து நிற்கவும் பழைய நட்பின் நினைவுகள் விட மறுக்கிறது.மனது மாற்றி மாற்றி பேசுகிறது."அவனைத் தடு என்கிறது ஒரு புறம்". மறுபுறம், "அவன் உன் நண்பன்" என்கிறது.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

மேலும்

முடிந்த அளவு அவர் செய்த தவறை உணர்த்துங்கள்.. அல்லது மன்னித்துவிடுங்கள் , இயலவில்லையெனில் மௌனம் காத்துக்கொள்ளுங்கள்.. திருந்துவதாகத் தென்படவில்லையெனில் மறந்துவிடுங்கள் (அவனையும் அவன் செய்த தவறையும்) [பொய்யாக்கப் பழகுவதை விட உண்மையாக வெறுத்துவிடுதல் சிறப்பு] 13-Dec-2016 1:52 pm
குற்றத்திற்கு தரப்படும் உயரிய தண்டனை மன்னிப்பு அதை உணரவைக்கும் வழி மௌனம் பொறுமையாய் மன்னித்து மௌனம் காத்து இருப்பதே சாலசிறந்தது என்பது எனது எண்ணம் ஜெகன் ரா தி 14-Nov-2016 5:06 pm
இந்த சூழ்நிலையில் நானும் தான் மாட்டிக் கொண்டு தவித்தேன்..... ஆனால் இதற்க்கு முழு காரணம் நான் என்று எப்போது உண்ர்ந்தேனோ அப்போதே அதைப் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலக ஆரம்பித்தது... அவர்களை பார்த்தாலுமே எப்பொதும் போல் பேசி விட்டு தான் செல்வேன்... ஒரு தூரத்தை கடைபிக்க ஆர்ம்பித்து விட்டேன்.... 13-Nov-2016 11:53 pm
கருத்துகள்

மேலே