deepaksanths- கருத்துகள்

இந்த சூழ்நிலையில் நானும் தான் மாட்டிக் கொண்டு தவித்தேன்..... ஆனால் இதற்க்கு முழு காரணம் நான் என்று எப்போது உண்ர்ந்தேனோ அப்போதே அதைப் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலக ஆரம்பித்தது... அவர்களை பார்த்தாலுமே எப்பொதும் போல் பேசி விட்டு தான் செல்வேன்... ஒரு தூரத்தை கடைபிக்க ஆர்ம்பித்து விட்டேன்....


deepaksanths கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே