துரோகி யாகி எதிரியான நண்பன்
நம்பிக்கை துரோகி யாகி , எதிரியான உயிர் நண்பனை என்ன செய்வது ? ?
அழிக்கவும் எதிர்த்து நிற்கவும் பழைய நட்பின் நினைவுகள் விட மறுக்கிறது.மனது மாற்றி மாற்றி பேசுகிறது."அவனைத் தடு என்கிறது ஒரு புறம்". மறுபுறம், "அவன் உன் நண்பன்" என்கிறது.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.