வாழ்க்கை

வாழ்க்கை என்பது பார்வையாளனின்
பார்வைக்கேப்பத் தன்னை மாற்றி
மாயம் காட்டும்
அழகான ஒரு மோனலிசா ஓவியம்!!

எழுதியவர் : கவிஞன் இரா (9-Sep-16, 5:48 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 196

மேலே