கண்மணியே
கண்மணியே..
கண்கள் வழி காதல் பூத்ததே..
உள்ளமது சொற்கள் இன்றி ஊமை ஆனதே!
நான் உனைப்பார்த்த நொடி,
என் ஆண் கர்வம் தொர்த்ததடி!
நீ இல்லா நாட்கள் எல்லாம்,
தனிமையில் நான் சிறையானேன்..!!
ஓடோடி வருவாய் உயிரே....
உயிரே..
பிறை நிலவே..
மறுமுறை உன் முகம் காண..
ஆசை பல கூடுமடி..
உன் மடி சாய்ந்து மரணிக்கும்
மணித்துளிகள் வேண்டுமடி!!
மாறும் உலகிலே..
நாட்கள் சுழலுதே...
மரணம் வரையிலே..
நம் காதல் தொடருமே..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
