கவிதையே

கவிதையே..
உன்னை நினைக்கும் போதெல்லாம்
மூழ்கிப் போகின்றேன்
என் வரிகளில் நான்

எழுதியவர் : moorthi (9-Sep-16, 6:21 pm)
Tanglish : kavithaiye
பார்வை : 74

மேலே