என்னவள்

விழிப்பட்ட
இடமெல்லாம் புது
ஜனனம் எடுத்தது...
அவள் மொழிக்கேட்க,
ஏனோ எனக்குள்
அலை எழுந்தது....
லக்ஷணத்தின் முழு
அவதாரம் அவள்!
கலைநயங்கள் கொண்ட
சிற்பத்தில் உயிர்பெற்ற
ஹரப்பாவின் உருவம் அவள்!
இவள் அமைதியில் அழகிருக்கும்!!!
மௌனத்தில் இசையிருக்கும்!!!
இவளுக்கு நிகர்ச்சொல்ல
இவள் நிழல்கூட தகுதியிழக்கும்!!!

எழுதியவர் : மணிகண்டன் (9-Sep-16, 4:57 pm)
Tanglish : ennaval
பார்வை : 291

மேலே