மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணிகண்டன்
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி :  27-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2016
பார்த்தவர்கள்:  873
புள்ளி:  72

என் படைப்புகள்
மணிகண்டன் செய்திகள்
மணிகண்டன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2016 9:07 am

உயிரை பிளந்து
உலகம் மறந்து
எல்லை கடந்து
உனை மீட்பேன்
தாவணிப் பெண்
அழகில் மயங்கி
நிலவும் என்னோடு
சண்டையிடுகிறது

காற்று தான்
நம் காதலின்
முதல் எதிரி
இறப்பு தான்
நம் காதலின்
மறு ஜனனம்

வழி நெடுக
ஒரு நிலவு
என் நிழலில்
கானலாய்
காதலாய்
கண் முன்
மறைகிறது

உன் கண்கள்
என் இதயத்தை
கொலை செய்து
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றது

என் விழிகள்
தேடும் பாதை
இருள் நிறைந்த
நச்சுக் காடுகள்
திசை காட்டும்
குட்டித் தீவாய்
ஓடும் நதியின்
நினைவுகளின்
கையெழுத்தில்
என் இதயத்தின்
பாதியும் உன்
கனவின் மீதியும்
வாசகமாகிறது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Jan-2017 10:47 am
அருமை வரிகள் 04-Jan-2017 12:55 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:58 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:58 am
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2016 11:51 am

கவிதைக்கு
கருவிதையை - அவள்
கண்விதைத்தது...

காலம் பல
காத்திருக்க - அதுவே
காரணித்தது...

கிளி குந்தும் - மர
கிளை தொட்டு
கிளர்ச்சிக்கொள்ளும் மரவேர்...

கீச்சுக்குரலழகே - என்
கீடமணியவள்
கீர்த்தனமாம், மறவேன்...

குழல் சிந்தும் குயிலோசை,
குழவியோ இவள் குமரியோ - என
குழப்பும் சிவ(ப்பு)சிரிப்பு...

கூட்டாஞ்சோறு கால
கூட்டாளியே மனைவியாக - மனம்
கூத்தாடும் ஆர்ப்பரிப்பு...

கெட்டிமேளங்கொட்டி
கெழுமுதல்கொள்ள
கெடாரம் சுற்ற காத்திருக்க...

கேள்விக்கணை தொடுத்து - காதல்
கேடயம் தகர்க்கும்
கேளிக்கை ஏனோ?...

கைவிரல் இடுக்கில் - எனை
கைதாக்கி கொண்ட
கைகாரியே!!! - நின்

மேலும்

"க" வரிசையில் ஒரு புது முயற்சி... 22-Dec-2016 12:14 pm
ஒவ்வொரும் சாயலிலும் பெண் பேரழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Dec-2016 10:24 am
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2016 11:51 am

கவிதைக்கு
கருவிதையை - அவள்
கண்விதைத்தது...

காலம் பல
காத்திருக்க - அதுவே
காரணித்தது...

கிளி குந்தும் - மர
கிளை தொட்டு
கிளர்ச்சிக்கொள்ளும் மரவேர்...

கீச்சுக்குரலழகே - என்
கீடமணியவள்
கீர்த்தனமாம், மறவேன்...

குழல் சிந்தும் குயிலோசை,
குழவியோ இவள் குமரியோ - என
குழப்பும் சிவ(ப்பு)சிரிப்பு...

கூட்டாஞ்சோறு கால
கூட்டாளியே மனைவியாக - மனம்
கூத்தாடும் ஆர்ப்பரிப்பு...

கெட்டிமேளங்கொட்டி
கெழுமுதல்கொள்ள
கெடாரம் சுற்ற காத்திருக்க...

கேள்விக்கணை தொடுத்து - காதல்
கேடயம் தகர்க்கும்
கேளிக்கை ஏனோ?...

கைவிரல் இடுக்கில் - எனை
கைதாக்கி கொண்ட
கைகாரியே!!! - நின்

மேலும்

"க" வரிசையில் ஒரு புது முயற்சி... 22-Dec-2016 12:14 pm
ஒவ்வொரும் சாயலிலும் பெண் பேரழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Dec-2016 10:24 am
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2016 11:01 am

அரியணையாம்!
ஆணவமாம்!!
அகங்காரமாம்!
ஆதிக்கமாம்!!

பழித்துரைத்த மக்களின்
எழுத்துப்பிழைகள் இதோ...

அன்பெனும் அரியணையின்
அன்னையெனும் ஆவணம் சூட்டி
அரசி-இயல் அங்கீகாரம் கொண்டும்
அகங்காரம் அழித்த அம்மையே...!
நீயே ஆதி! நீயே கமலம்!!

பொலிவிழந்தது போயஸ் கார்டன்!
இரக்கம்கொண்ட இன்னுயிர்
உறக்கம் கொண்டதனால்...!

ஒளி இழந்த
ஓலம் பெருகியது - உன்
ஓங்கிநின்ற போர்க்குரல்
மௌனம் பெற்றதனால்...!

நீ எழுந்து நிற்க
எதிர்த்து நின்ற கூட்டம்
நின் மரணமறிந்து
மண்டியிட்டது -
மன்னிப்பு கேட்க...

கன்னடம் தந்த
தமிழச்சியே...! - உன்
பொன்னுடல் சுமக்க
எம்மண்ணிற்கு
பெருமை சேர்த்தாய்..

மேலும்

அவரது ஆத்மா சாந்தியடையட்டும் 21-Dec-2016 5:22 pm
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 5:13 pm

இச்சையின்றி
முத்தத்தை
பிச்சைக்கேட்கும்
உறவு... - அம்மா!!!
இட்ட பிச்சையை
மீண்டும் பெற்றுக்கொண்டேன்
என் செல்ல மகளாய்
வந்த தாயிடமே!!!

"பின் செய்" என்பது
மருவி
பிச்சையானதோ!?!

-மணி

மேலும்

நன்றி நட்பே 22-Nov-2016 5:36 pm
நன்றி தோழமையே! 22-Nov-2016 5:35 pm
இனிமை இனிமை 22-Nov-2016 3:52 pm
உண்மைதான்..அன்பின் ஆலயம் தாய் 12-Nov-2016 7:13 am
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 5:13 pm

இச்சையின்றி
முத்தத்தை
பிச்சைக்கேட்கும்
உறவு... - அம்மா!!!
இட்ட பிச்சையை
மீண்டும் பெற்றுக்கொண்டேன்
என் செல்ல மகளாய்
வந்த தாயிடமே!!!

"பின் செய்" என்பது
மருவி
பிச்சையானதோ!?!

-மணி

மேலும்

நன்றி நட்பே 22-Nov-2016 5:36 pm
நன்றி தோழமையே! 22-Nov-2016 5:35 pm
இனிமை இனிமை 22-Nov-2016 3:52 pm
உண்மைதான்..அன்பின் ஆலயம் தாய் 12-Nov-2016 7:13 am
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2016 6:26 pm

உன் அழகை
வார்த்தைகளால்
வர்ணனை செய்ய
முயற்சித்தேன்!
பொய்யென்கிறாய்!!!

என் அன்பை
வேடிக்கையாய்
வெளிப்படுத்தினேன்!
பொய்யென்கிறாய்!!!

பொய் உவமைகளில்
கலந்திருக்கும்!
அவ்வுவமைகளும்
உனைக்கண்டு
உறைந்து நிற்கும்!!

நாவின் நரம்புகளில்
காதல் வாத்தியமிட்டு
நட்பெனும் நாட்டியமாடும்
என் அன்பு தோழியே!
நீயே
பொய்க்காரி!!!

நீ
சிரிக்கும் பொழுதும்
சிணுங்கும் பொழுதும்
சிலிர்த்துப்போகும்
தேகம், - எனை
முறைக்கும் பொழுதும்
முத்தமிடும் பொழுதும்
வியர்த்துப்போக
ஆசை...

குழந்தை நடையும்
குமரி உடையும்
உனக்கென உண்டு
அணியாய்!!!
கனவுகளோடு
காதலும் சுமக்கும் - என்

மேலும்

நன்றி நட்பே! 06-Nov-2016 12:29 pm
அன்பான சிநேகிதியை தாலாட்டும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2016 8:20 am
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2016 6:26 pm

உன் அழகை
வார்த்தைகளால்
வர்ணனை செய்ய
முயற்சித்தேன்!
பொய்யென்கிறாய்!!!

என் அன்பை
வேடிக்கையாய்
வெளிப்படுத்தினேன்!
பொய்யென்கிறாய்!!!

பொய் உவமைகளில்
கலந்திருக்கும்!
அவ்வுவமைகளும்
உனைக்கண்டு
உறைந்து நிற்கும்!!

நாவின் நரம்புகளில்
காதல் வாத்தியமிட்டு
நட்பெனும் நாட்டியமாடும்
என் அன்பு தோழியே!
நீயே
பொய்க்காரி!!!

நீ
சிரிக்கும் பொழுதும்
சிணுங்கும் பொழுதும்
சிலிர்த்துப்போகும்
தேகம், - எனை
முறைக்கும் பொழுதும்
முத்தமிடும் பொழுதும்
வியர்த்துப்போக
ஆசை...

குழந்தை நடையும்
குமரி உடையும்
உனக்கென உண்டு
அணியாய்!!!
கனவுகளோடு
காதலும் சுமக்கும் - என்

மேலும்

நன்றி நட்பே! 06-Nov-2016 12:29 pm
அன்பான சிநேகிதியை தாலாட்டும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2016 8:20 am
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2016 12:37 pm

தவழும் வயதிலே தவித்த பாசம்,
அம்மா என அழைக்கும் முன்பே
அயலூர் வாசம்.

நடை பழக எழுந்தேன் - விழுந்தேன்!!!
வலிக்குதான்னு கேட்க அருகில்
நீ இல்லையென்பதை உணர்ந்தபோது வலித்தது.

பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம் வந்து போச்சி,...
பாவம் என்ன செஞ்சேன்னு எனக்கு மறந்து போச்சி.

பத்து மாசம் பட்டினி கிடந்து பெத்தேனு,
பட்டயம் போட்டு பத்திரம் குடுத்துட்ட...
பசிக்கிதானு கேட்டு ஊட்டி விட – என்ன
பக்கத்துல வச்சிக்க மறுத்துட்ட.

அஞ்சி வயசுல ,
அந்து சந்தெல்லாம் உன் ஞாபகம்,
அந்த அரை கண்ணாடி பாத்ததெல்லாம்
அழுது வடிஞ்ச என்முகம்.

வளத்தவள சங்கட படுத்த மனசு இல்லாம,
வாய்மூடி அழக்கத்துகிட்டேன் சத்த

மேலும்

கருத்துக்கு நன்றி..... மேற்கூறியவை எனது சொந்த கதையே..... 09-Sep-2016 5:22 pm
சோகத்தின் சாயல் என்னையும் கரைக்கிறது தோழமையே ... 24-Aug-2016 9:23 am
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2016 12:41 pm

கருப்பு நிறம்,
கறைப்பட்ட காட்டன் புடவை,
கன்னத்தில் மச்சம்,
கலங்கிய கண்கள்.... - இவளே
என் அம்மா....

பிஞ்சி வயசுல பிரிஞ்சி வந்தவன,
நெஞ்சில போட்டு வளத்த உன்ன
அம்மானு கூப்புட வாய்வரல,
ஐரண்டு வருஷமா...

பாடம் படிக்க பள்ளிக்கு அனுப்பி,
பாதுகாப்பா படியில இருந்த....- என்ன
பத்துமாசம் சுமந்தவளுக்கு,
பளு குறைக்க நீ வந்த...

தென்னங்கீத்து வித்து
தேன் முட்டாயும் ......
ரேஷன் அரிசி வித்து
ஜாமென்ட்ரி பாக்ஸ்சும்...
கோதுமை காசுல
கோனார் நோட்ஸும்...
மண்ணெண்ணெய் காசுல
மாங்கனி பொம்மையும்
எனக்கே கெடச்சுது - உன்
ஆறாவது புள்ளையா....

காய்ச்சல் அடிச்சா கலங்கி போவ,
காயப்பட்டா கனலா எ

மேலும்

மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2016 12:45 pm

என் எச்சில் பால் என சொல்லவில்லை - எனில்
அன்னை மடியில் நான் இருந்ததாய் எனக்கு நினைவே இல்லை...
உனக்கே கடாக்ஷம்.... உன் பெயர் போல...

நான் கண்ட பிரிவின் வேதனையை - உன்
கண்ணறியாமல் வளர்க்க நினைத்ததோ....
என் அன்பறியாமல் என்னை எதிர்த்து நீ...

நான் கிள்ளி வைத்த தங்கை
என்னை தள்ளிவைத்தால்...
அன்று நீ சிரிக்க, நான் அழுதேன் - இன்னும்
அழுது கொண்டிருக்கிறேன், உன் குழந்தை முகம் மலர...

அத்தை வீட்டிலே அரை ஜாமத்தில் - நீ
அலறி அழுத போது, அப்பனும் இல்லை அம்மையும் இல்லை...
அந்த இரவில் நீ தூங்க உன்னை காத்திருந்தேன்
அனைத்துமாய்....

நாட்கள் செல்ல - உன்
நாவில் சரஸ்வதி செல்ல,
நான் உன்னை வ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே