நிவாரணம்

நீ என்னை கடந்து செல்கையில்
தென்றல் வீசிக்கொண்டிருந்த என் மனதில்
புயல் வீச ஆரம்பித்துவிட்டது.............

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை
புயல் சின்னமாய் உருவெடுத்து
கரையை கடந்து சென்று விட்டது............


உன் அழகென்ற புயல் தாக்கி
சேதாரமான என் இதயத்திற்கு
உன் காதல் நிவாரண நிதியை
எப்போது தரப்போகிறாய்...........

எழுதியவர் : கயல்விழி (10-Dec-13, 3:47 pm)
பார்வை : 119

மேலே