Ranith - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ranith
இடம்
பிறந்த தேதி :  10-Jun-1985
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Apr-2014
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  32

என் படைப்புகள்
Ranith செய்திகள்
Ranith - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2019 5:15 pm

அது ஒரு அழகிய மழை காலம். ஆனா ரோடு ல போறவங்களாம் என்னமோ மழையை கண்ட படி திட்டி தீர்த்துட்டாங்க. ஒரு குடை குள்ள மட்டும் இருந்து ஒரு அழகான சிரிப்பு சத்தம் வந்தது. கொஞ்சம் லேசா தலையை எட்டி பார்த்தேன் அங்க ஒரு குழந்தை மட்டும் அழகா குடைல இருந்து சொட்டும் மழை துளியை ரசித்து ஆனந்தமாய் விளையாடி கொண்டிருந்தது. அத பார்த்ததும் மனம் ஏனோ லேசானது. நானும் அப்டியே மழையை ரசிச்சு பார்த்துட்டேய் நடக்க ஆரம்பிச்சேன்.
பின்னாடி இருந்து ஒரு குரல் வந்துச்சு "Excuse மீ சார் " இது உங்க purse ஆ கொஞ்சம் பாருங்க. "Thank u மேடம்" இது என்னுடையது தான். கொஞ்சம் நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தேன். சட்டென்று ஒரு மின்னல் வானில் அல்

மேலும்

Ranith - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2019 4:08 pm

தத்தி தத்தி தங்க ரதம் வருது
அள்ளி அள்ளி முத்த மழை பொழியுது
உன் முத்துப்பல் சிரிப்பில்
சிதறி சிதறி மனம் எங்கோ பறக்குது
நீ அழுதா மட்டும் இதயம் ஏனோ நிற்குது
உன் அருகே இருந்தா மட்டும் என் உலகம் சுத்துது
விலகி சென்றால் என் வானம் ஏனோ கருக்குது !!

மேலும்

Ranith அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2018 11:46 am

ஆறி ராரி ஆறி றாரா
கண்மணியே கண்ணுறங்கு
கலங்காம நீ உறங்கு
பொன்மணியே கண்ணுறங்கு
பொன் மடியில் நீ உறங்கு
மண்ணாள பிறந்தவளே
மயங்கி நீ கண்ணுறங்கு
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ
கண்ணான கண்ணழகே
முத்தான முகத்தழகே
செவ்விதழ் வாய் அழகே
கண்ணுறங்கு கலை மகளே
உன்னை தான் கையில் ஏந்த என்ன தவம் செய்தோமோ
கண்ணுறங்கு செல்ல மகளே
கண்ணுறங்கு செல்வ மகளே
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ

மேலும்

அன்பின் பாட்டு தாலாட்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 10:22 am
அருமை நண்பரே ...! 25-Apr-2018 7:43 am
எல்லா வயதிலும் எல்லா பெண்களையும் குழந்தையையாகவே பாவித்துவிட்டால் இல்லையொரு தொல்லை... அருமையான தாலாட்டு எனக்கும் தூக்கம் வந்துவிடும்... 24-Apr-2018 5:38 pm
:-) 24-Apr-2018 12:42 pm
Ranith - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2018 11:46 am

ஆறி ராரி ஆறி றாரா
கண்மணியே கண்ணுறங்கு
கலங்காம நீ உறங்கு
பொன்மணியே கண்ணுறங்கு
பொன் மடியில் நீ உறங்கு
மண்ணாள பிறந்தவளே
மயங்கி நீ கண்ணுறங்கு
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ
கண்ணான கண்ணழகே
முத்தான முகத்தழகே
செவ்விதழ் வாய் அழகே
கண்ணுறங்கு கலை மகளே
உன்னை தான் கையில் ஏந்த என்ன தவம் செய்தோமோ
கண்ணுறங்கு செல்ல மகளே
கண்ணுறங்கு செல்வ மகளே
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ

மேலும்

அன்பின் பாட்டு தாலாட்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 10:22 am
அருமை நண்பரே ...! 25-Apr-2018 7:43 am
எல்லா வயதிலும் எல்லா பெண்களையும் குழந்தையையாகவே பாவித்துவிட்டால் இல்லையொரு தொல்லை... அருமையான தாலாட்டு எனக்கும் தூக்கம் வந்துவிடும்... 24-Apr-2018 5:38 pm
:-) 24-Apr-2018 12:42 pm
Ranith - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2015 6:54 pm

தூண்டிலில் சிக்கிய மீன்களை கண்டு வருத்தபட்டதில்லை
உன் நீள விழியில் மாட்டிக்கொள்ளும் வரை !!

சரவெடியாய் உன் சிரிபொலியை கேட்கும் நாட்கள் அனைத்தும்
தீபாவளி கொண்டாட்டம் எனக்கு !!

மென்மையான உன் மனம் என்னும் பூந்தோட்டத்தில்
உலா வரும் வெண்ணிலவாய் நான் !!

காதலை உணர்ந்தேன் உன்னை கண்டதும்
என்னை மறந்தேன் உன் காதல் கொண்டதும் !!

என்னவளே என் காதலை ஏற்றுக்கொண்டு கரம் பற்றினாய்
என்றும் என் உயிரோட்டமாய் நீ !!

மேலும்

கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) Raymond Pius மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-May-2015 9:06 am

உப்பிருந்தும்
குப்பையில் போடுகிறார்கள்
ஏழையின் கண்ணீர் !
==
நன்றியுள்ளவன்
அடிமைப்படுத்தப் படுவான்
நாய்களைப் பாருங்கள் !
==
எலி மருந்து
திருடி தின்றிருந்தது
செத்த எலி !
==
இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
சமூக நோய்களில்
இரண்டாமிடம் எய்ட்ஸ்க்கு
முதலிடம் காதலுக்கு !
==
வேக வேகமாய்
மரம் அறுக்கிறார்கள்
சவப்பெட்டி செய்ய !
==
முன்பு கல்
இப்போது கள்
இளமையில் !
==
குட் மோர்னிங் டீச்சர்
குட் மோர்னிங் - சிட் டவுன்
தமிழ் பாடம் தொடங்கியது !
==
ஊர்விட்டுப் போன குருவி
திரும்பி வந்து பேசுவதில்லை
வேறு வேறு பாசை !
==
கனவுகளின்
வயிறு நிறையு

மேலும்

Arumai 23-May-2015 3:24 pm
அருமை ...! 20-May-2015 4:46 pm
ஹஹஹாஹ் ! 19-May-2015 9:48 pm
நன்றி தோழரே ! 19-May-2015 9:48 pm
Ranith அளித்த படைப்பில் (public) Raymond Pius மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-May-2015 6:47 pm

அதிகாலையில் எழும் போது பிரிய விடாமல்
அணைக்கும் கரம் கிடைக்க ஆசை

குளியல் முடித்து உன் இதழ்களால்
மீண்டும் நனைய ஆசை

ஒரு நாள் எனக்காக நீ சமைக்க ஆசை
அதை நான் உனக்கு ஊட்டி விட ஆசை

இருவரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய ஆசை
உன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக

மாலையில் உன்னுடன் மிதி வண்டியில் செல்ல ஆசை
ஆற்றங்கரையில் உன் மடி சாயிந்து களைப்பாற ஆசை

என் தலை கோதும் போது நீ தீட்டும்
ஓவியங்களை சேர்த்து வைக்க ஆசை

மழையில் உன்னுடன் விளையாட ஆசை
தேங்கிய நீரில் கப்பல் விட ஆசை

சேர்ந்து தேனீர் அருந்த ஆசை
அத்துடன் பலவற்றை பகிர்ந்து உரையாட ஆசை

உன்னுடன் பல உரையாடல்களில

மேலும்

நன்றி!! 19-May-2015 6:16 pm
நல்லா இருக்கு ....வர்ணனையை கவிதையாக மாற்றி விடுங்கள் ...கால மாற்றம் கனியும் ...வாழ்த்துக்கள் 19-May-2015 5:12 pm
திருத்தம் திருப்தியாய்... இருந்தும் இன்னும் சுருக்கி எழுத பழக வேண்டும் ! கொஞ்சம் கவித்துவம் போற்றினால் உத்தமம் !! 19-May-2015 4:14 pm
நன்றி !! திருத்தி அமைத்துள்ளேன் அய்யா !! 19-May-2015 3:18 pm
Ranith அளித்த படைப்பை (public) ஆசை அஜீத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-May-2015 6:47 pm

அதிகாலையில் எழும் போது பிரிய விடாமல்
அணைக்கும் கரம் கிடைக்க ஆசை

குளியல் முடித்து உன் இதழ்களால்
மீண்டும் நனைய ஆசை

ஒரு நாள் எனக்காக நீ சமைக்க ஆசை
அதை நான் உனக்கு ஊட்டி விட ஆசை

இருவரும் சேர்ந்து ஒரு தொழில் செய்ய ஆசை
உன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக

மாலையில் உன்னுடன் மிதி வண்டியில் செல்ல ஆசை
ஆற்றங்கரையில் உன் மடி சாயிந்து களைப்பாற ஆசை

என் தலை கோதும் போது நீ தீட்டும்
ஓவியங்களை சேர்த்து வைக்க ஆசை

மழையில் உன்னுடன் விளையாட ஆசை
தேங்கிய நீரில் கப்பல் விட ஆசை

சேர்ந்து தேனீர் அருந்த ஆசை
அத்துடன் பலவற்றை பகிர்ந்து உரையாட ஆசை

உன்னுடன் பல உரையாடல்களில

மேலும்

நன்றி!! 19-May-2015 6:16 pm
நல்லா இருக்கு ....வர்ணனையை கவிதையாக மாற்றி விடுங்கள் ...கால மாற்றம் கனியும் ...வாழ்த்துக்கள் 19-May-2015 5:12 pm
திருத்தம் திருப்தியாய்... இருந்தும் இன்னும் சுருக்கி எழுத பழக வேண்டும் ! கொஞ்சம் கவித்துவம் போற்றினால் உத்தமம் !! 19-May-2015 4:14 pm
நன்றி !! திருத்தி அமைத்துள்ளேன் அய்யா !! 19-May-2015 3:18 pm
Ranith - Ranith அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2015 6:07 pm

மனதில் ஒரு கேள்வி
மனசுக்கு பிடித்ததை செய் என்கிறார்களே
மனசுக்கு பிடித்தது எது வென்று அறிவது எப்படி ??
சில மணி துளிகள் யோசித்து பார்த்தேன்
மனம் மட்டும் என்றுமே புரியாத புதிராகவே இருக்கிறது

சில சமயம் நமக்கு பிடித்ததை செய்யும் போது சந்தோஷ படுகிறது
பல சமயம் நாம் நேசிக்கும் சிலருக்கு பிடித்ததை செய்யும் போதும் சந்தோஷ படுகிறது
மிக முக்கியமானது அது நமக்கு பிடிக்கவில்லை என்றாலும்

மனதிற்கும் வயது தோற்றம் உண்டு போல
குழந்தை மனம் என்கிறார்கள்
கல் மனம் என்கிறார்கள்
அன்பு மனம் என்கிறார்கள்
காதலர்களோ என் மனதை என்னவருக்கு தந்து விட்டேன் என்கிறார்கள்
கடவுளை போல உன்னை பார்ப்பதும் உணர்

மேலும்

நன்றி!! 13-Mar-2015 11:01 am
அருமை அருமை. என்னை மிகவும் கவர்ந்த படைப்பு 12-Mar-2015 9:01 pm
Ranith - Ranith அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 4:01 pm

பாதியில் நிறுத்திய ஓவியமும் முழுமையானது
நம் கரம் சேர்ந்து உருவானதால்
துயரமான நாட்களும் அழகானது
உன்னை என் அருகில் உணர்ந்ததால்

உன் தோல் சாய்ந்து அமர்ந்த அரை நிமிடம்
இந்த உலகம் முழுவதும் நமக்கு மட்டுமே சொந்தமாய்
என்றும் உன்னுடன் வாழ ஆசை
ஏனோ கடவுளிடம் கேட்க கூட அதிர்ஷ்டம் இல்லை

உன்னுடன் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
உள்ளத்தால் முழுமையாய் வாழ்ந்து விட்டேன்
இது போதும் என்று சொல்ல மனம் இல்லை
அனால் எதையும் சிரிப்புடன் ஏற்று கொள்வேன்
தருவது நீயாக இருந்தால்

என் வாழ்நாள் முழுவதும் உனக்கு பிடித்த விஷயங்கள்
ஏதாவது ஒரு விதத்தில் என்னுடன் இருந்து கொண்டே தான் இருக்கும்
இத

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தனபால் ச மா

தனபால் ச மா

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
அருண்தாசன்

அருண்தாசன்

ஊனத்தூர்(ஆத்தூர்)
மேலே