அருண்தாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண்தாசன்
இடம்:  ஊனத்தூர்(ஆத்தூர்)
பிறந்த தேதி :  17-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2014
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் என்னால் kavichanaga ஆகவில்லை ,பெண்ணால் kavichanaga ஆனேன்.

என் படைப்புகள்
அருண்தாசன் செய்திகள்
அருண்தாசன் - அருண்தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 1:36 pm

தோற்றினும் முயற்சி செய்...!
உன்னை எவரேனும்
வீணானவன் என்று எண்ணி
வீதியிலே! வீசியிருந்தால் வீணாக கவலைக்கொள்ளதே!
விரைந்து எழுந்து விதையாக மாறிவிடு
மண்ணைப் புடைத்து
விண்ணிலே வெற்றிக்கொடியினை
நிலை நாட்டிவிடலம்.
விரைந்து எழுந்து வா!
உலகம் உனக்காகவே உருவானது..,
இப்படிக்கு!
அருண்தாசன்
பி.காம்(சி ஏ)-3 ம் ஆண்டு
பாவேந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மணிவிழுந்தான் தெற்கு
ஆத்தூர் (T.K )
சேலம் (D.T)-636121

மேலும்

அருண்தாசன் - அருண்தாசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2015 12:37 pm

ஏமாற்றங்களினால் எழுதப்பட்ட எழுத்துகள்...!
சேலம் தினத்தந்தி, மாணவர் ஸ்பெஷல் 25-5-2015
---------------- அருண்தாசன் .

மேலும்

வாழ்த்துக்கள் ...!! 23-Jun-2015 10:40 pm
அருண்தாசன் - அருண்தாசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2014 1:39 pm

34- ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2014)

தனிமை, தனிமை அதுவே! எனக்கு
இனிமை, இனிமை என்று அனுதினமும்,
ஒரு மாதுவினால் மதுவிலே!
தத்தளித்து, தத்தளித்து
தத்துவதிர்க்கெல்லாம் தலைவனாக ஆனவரே
கவியரசு கண்ணதாசன்..
( கவியரசு இம்மண்ணில் இல்லாவிட்டாலும் அவரின் பாடல்வரிகள் மானிட குலத்தையே
ஆட்டிவைக்கின்றது, இன்றளவும் அவரின் சாதனைகள் எவராலும் முரியடிக்கபடவில்லை )

மேலும்

அருண்தாசன் - எண்ணம் (public)
23-Jun-2015 12:37 pm

ஏமாற்றங்களினால் எழுதப்பட்ட எழுத்துகள்...!
சேலம் தினத்தந்தி, மாணவர் ஸ்பெஷல் 25-5-2015
---------------- அருண்தாசன் .

மேலும்

வாழ்த்துக்கள் ...!! 23-Jun-2015 10:40 pm
அருண்தாசன் - எண்ணம் (public)
12-May-2015 6:22 pm

வாழ்க்கை என்பது நீரோடை போன்றதாகும்,
அதில் மனிதர்களாகிய நாம் அனைவரும்
நீந்துகின்ற மீன்களாவோம்.,
அவ்வப்பொழுது துன்பம் என்ற பெருவெள்ளம்
வந்துகொண்டே! இருக்கும்,
அப்படி துன்பம் வரும்போதெல்லாம்,
எதிர்நீச்சல் அடித்தால் தான் எதிர்வரும் காலத்திலும்
வெற்றிக்கான முடியுமே! தவிர,
கணம் கண் அசைந்தாலும்
கல்லின்மேல் கருவடகதான் காயவேண்டும்.
எனவே! எதிர்நீச்சல் அடித்துக்கொண்டே!
எதிர்வரும் காலத்ததை வென்றிடு ...,,,,
------------------ அருண்தாசன்.

மேலும்

அருண்தாசன் - எண்ணம் (public)
07-Jan-2015 5:38 pm

பொங்கல் நல்வாழ்த்துகள்.
'''''''''''''''''''' '''''''''''''''''''''''''''''''''''
தை முதல் நாளம்,
தமிழா! இது நம் திருநாளாம் .,
இந்நாளிலே! உங்கள் மனதினை
பால் போல வெண்மையாக்கி
பலரிடத்திலும் அன்பை பொங்கவிடுங்கள்..
உங்கள் செயல்கள் யாவும்
மேலிருந்து சுவைக்கும் கரும்பினை போல
சுவை மிக எனது பொங்கல் நல்வாழ்த்துகள் ,


மேலும்

அருண்தாசன் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 12:14 pm

காவல் நிலையத்த்தில் ஒருவன்:

சார் என்ன கைது பண்ணி ஜெயில்லே போடுங்க சார்.
உன் மேலே எந்தப் புகாரும் இல்லாம உன்ன எதுக்கு கைது பண்ணச் சொல்றே

சார் நான் வெளிலே பட்டினி கெடந்து செத்துப் போறத விட உள்ளெ போனா நேரம் தவறாம சத்தான களி உருண்டை கிடைக்கும் சார். கொஞ்சம் மனசு வச்சு என்ன உள்ள தள்ளுங்க சார்.

மேலும்

வேற வழி இல்லாமதான் அவர் கேட்கிறார் போலும். ஜெயிலிலும் வேலை செய்தால் தான் சாப்பாடு. சத்தான சாப்பாடு. சக்கை அரிசி சாதம் அல்ல. 29-Jul-2014 2:06 pm
ஹா...ஹா..ஹா... அட இது புதுசல இருக்கு... இதை பார்த்து அடுத்து 'சத்திரம்' என்று ஆரம்பித்து விட போகிறார்கள்... மக்களை இன்னும் சோம்பேறி ஆக்க போகிறார்கள்.... 29-Jul-2014 1:14 pm
அருண்தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2014 1:36 pm

தோற்றினும் முயற்சி செய்...!
உன்னை எவரேனும்
வீணானவன் என்று எண்ணி
வீதியிலே! வீசியிருந்தால் வீணாக கவலைக்கொள்ளதே!
விரைந்து எழுந்து விதையாக மாறிவிடு
மண்ணைப் புடைத்து
விண்ணிலே வெற்றிக்கொடியினை
நிலை நாட்டிவிடலம்.
விரைந்து எழுந்து வா!
உலகம் உனக்காகவே உருவானது..,
இப்படிக்கு!
அருண்தாசன்
பி.காம்(சி ஏ)-3 ம் ஆண்டு
பாவேந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மணிவிழுந்தான் தெற்கு
ஆத்தூர் (T.K )
சேலம் (D.T)-636121

மேலும்

அருண்தாசன் - அருண்தாசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2014 6:04 pm

கதிரவனின் கதிர்களால் காய்ந்துகொண்டிருந்த,
மண்ணை குளிர்ச்சிபடுத்திய மழைத்துளிகளை பற்றிய,
எனது கற்பனை ,காதல் வடிவத்தில் ..,,
என்னை வளர்த்த எனது பாவேந்தர் கல்லூரியின் பெயரில் ..,,11.08.2014 salem thinathanthi news paper.
--------அருண்தாசன் —

மேலும்

மிக்க நன்றி நீங்க எந்த ஊர் ? 23-Sep-2014 1:23 pm
நன்றுங்க! 19-Sep-2014 7:45 pm
அருண்தாசன் - அருண்தாசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 1:26 pm

முதலாமாண்டு நினைவு அஞ்சலி (18.07.2014)

இவர் வயதோ! அறுபது, இவரியற்றும் வரிகளின் வயதோ! , வரிகள் எழுதுவதில் வாலிபம் ,வாலிபம் என்று தன் வழக்கை முடியும் மரணபடுக்கையிலும், வயதிற்கும் கற்பனைக்கும் தொடர்பு இல்லை என்று தன் திறமையால் நிருபித்தார் ஒரே கவிச்சர் வாலிபக் கவி 'வாலி wrote over 15,000 songs.AwardsCivilian honours

Padmashri in 2007[4]

Tamil Nadu State Film Awards

Vaali is a five-time winner of the Tamil Nadu State Film Award for Best Lyricist[6]

1970 – Engal Thangam
1979 – Ivarga (...)

மேலும்

உண்மையான வார்த்தைகள். வாலி என்பவர் கவிஞன் மட்டும் அல்ல. நல்ல ரசிகன். அவரின் ரசனை கண்டு ரசிக்க தொடங்கிய இதயங்களில் நானும் ஒன்று. 19-Oct-2014 2:44 pm
கவியரசு கண்ணதாசன் இறப்பிற்கு இவர் சொன்ன கவிதையை இவருக்கே சமர்ப்பிப்போம் ., - எமன் ஒரு எழுத, படிக்க தெரிய முட்டாள் ஆதலால் தன் வாலி என்னும் அழகிய கவிதை நூலகத்தை கிளித்தெரிந்துவிட்டான். 15-Jul-2014 1:43 pm
அருண்தாசன் - அருண்தாசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 4:24 pm

என் அன்பே!
எனது கருமையான நிறத்தோற்றத்தினைக்
காணும்போதெல்லாம்,,
நீ என்னிடம் பேசுவதற்கு தயங்குகின்றாய்...,,,
கவலைக்கொள்ளாதே ! என் கண்ணே!
உன் பிரிவிலேயே! நான் இறந்துவிடுவேன்..
பின்பு என்னை மயானத்தில் வைத்து எறித்துவிடுவார்கள்..,,,,,
மறுநாள் வந்தென்னைப் பார்
நீ விரும்பும் வெண்மை நிறத்தில்
என்னுடல் காட்சியளிக்கும்.
அப்பொழுதுதாவது நீ என்னை விரும்புவாயா? ?????
என்றென்றும் !
அருணாசலம் (எ) அருண்தாசன் ...

மேலும்

வலி கொண்ட வரிகள்...நிறம் கண்ட காதலுக்கு ஏன் உயிர் விட வேண்டும் ? அருமை 29-Oct-2014 6:10 pm
காதலில் vannamedhu நண்பரே...? 10-Jun-2014 6:15 pm
நான் ஒன்றும் கவிதை எழுதுவதில் பெரிய இவன் இல்லை , அனால் எனது கவிதைகளும் ஒரு நாள் இவன் விகிடனில் இடபெறும் . இப்படிக்கு ! அருண்தாசன் 10-Jun-2014 4:33 pm
அருண்தாசன் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 1:04 pm

நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்து விட்டால் உடனே எல்லோரும் எல்லாம் விதிப்படியேதான் நடக்கும்! என்று சொல்வது வழக்கம்!

இப்படி சொல்வது சரியா? இது மனிதனின் இயலாமையை வௌிப்படுத்தும் ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளலாமா?

மேலும்

உண்மைதான். அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இதற்கு விடை பகர்ந்துள்ளார். "விதியை வெல்வதே. அவன் விதியாக இருந்திருக்கும். அன்றி விதியை. வீழ்த்தியவர் என்று எவருமில்லை. வள்ளுவரும் 'ஊழையும் உப்பக்கம் காண்பர்'' என்றுதான் குறிப்பிடுவார். சிந்தனைக்குரியது!!!! 29-Jun-2014 3:28 pm
சரி, பாறையில் முட்டுங்கள். 29-Jun-2014 11:49 am
விதியை மதியால்வெல்லலாம் என்றொரு பழமொழியும் இருக்கிறதே தோழரே! கருத்துக்கு நன்றி! 29-Jun-2014 9:48 am
அவனன்றி அணுவும் அசையாது என்கிறீர்கள்.உண்மைதான் இருந்தாலும் முயற்சி செய்யவே அவனும் தூண்டுகிறான்.கருத்துக்கு நன்றி தோழமையே! 29-Jun-2014 9:46 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (23)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி

பாரதி

srilanka

இவரை பின்தொடர்பவர்கள் (23)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே