எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை என்பது நீரோடை போன்றதாகும், அதில் மனிதர்களாகிய நாம்...

வாழ்க்கை என்பது நீரோடை போன்றதாகும்,
அதில் மனிதர்களாகிய நாம் அனைவரும்
நீந்துகின்ற மீன்களாவோம்.,
அவ்வப்பொழுது துன்பம் என்ற பெருவெள்ளம்
வந்துகொண்டே! இருக்கும்,
அப்படி துன்பம் வரும்போதெல்லாம்,
எதிர்நீச்சல் அடித்தால் தான் எதிர்வரும் காலத்திலும்
வெற்றிக்கான முடியுமே! தவிர,
கணம் கண் அசைந்தாலும்
கல்லின்மேல் கருவடகதான் காயவேண்டும்.
எனவே! எதிர்நீச்சல் அடித்துக்கொண்டே!
எதிர்வரும் காலத்ததை வென்றிடு ...,,,,
------------------ அருண்தாசன்.

பதிவு : அருண்தாசன்
நாள் : 12-May-15, 6:22 pm

மேலே