34- ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2014) தனிமை,...
34- ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2014)
தனிமை, தனிமை அதுவே! எனக்கு
இனிமை, இனிமை என்று அனுதினமும்,
ஒரு மாதுவினால் மதுவிலே!
தத்தளித்து, தத்தளித்து
தத்துவதிர்க்கெல்லாம் தலைவனாக ஆனவரே
கவியரசு கண்ணதாசன்..
( கவியரசு இம்மண்ணில் இல்லாவிட்டாலும் அவரின் பாடல்வரிகள் மானிட குலத்தையே
ஆட்டிவைக்கின்றது, இன்றளவும் அவரின் சாதனைகள் எவராலும் முரியடிக்கபடவில்லை )