34-ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2015) வீடுவரை உறவு...
34-ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2015)
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ.,
என்று பாடல் வரிகள் எழுதிய ''கவியரசு கண்ணதாசன்'' இறப்பின்போது
கடைசிவரையிலும் கண்நீர்வடிந்த அவரின் இரசிகர் கூட்டம் ..
அக்டோபர் மாதம் 1981-ம் ஆண்டு..