thamarai NMTS - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : thamarai NMTS |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 2 |
பெண்ணே ! அழகுப் பூக்களின் வரிசையில் உன் பெயரயும் சேர்த்திட ஆசை!
நீ கொஞ்சிப் பேசுகையில் வண்ணத்துப்பூச்சாய் ரசிக்கிறேன் !
நீ சிரிக்கும் போது உன் இரு உதடுகளாய் இருந்து அசைகிறேன் !
நீ கடந்து செல்லும் போது உன் நிழலாய் நான் பின் தொடர !
சாரல் மழையும், மார்கழிப் பனிப்பொழிவும் என் மேல் வீசுகிறது பெண்ணே!
நான் உறங்கும் போது பௌர்ணமி நிலவாய் என் நினைவில் ஒளிகிறாய் !
பெண்ணே உன்னை என் கற்பனையில் பார்க்கும் போது நானும் ஒரு கவிஞன் ஆகிறேன்!
--- தாமரைச்செல்வன்