Guna - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Guna |
இடம் | : tamilnadu,india. |
பிறந்த தேதி | : 23-Aug-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-May-2012 |
பார்த்தவர்கள் | : 164 |
புள்ளி | : 33 |
எனக்கு நண்பர்கள் அதிகம்....அதனால் என்னவோ,எனக்கு கவலைகள் குறைவு...
செல்லக்கிளியே என் சினிக்கரும்பே
கண்மூடியே துயில் கொள்ளடி..
விடியும் வேளை விளையாடலாம்
மடியில் சாய்ந்து இமைமூடடி..
காற்றும் வந்து கீதம் பாடும்
நிலவும் உன்னை தால்லாட்டிடும்..
பூக்கள் எல்லாம் வாசம் வீசும்
கண்மணி உறங்க தலையணை கொடுக்கும்..
பாட்டி வந்து கதைகள் சொல்வாள்
தாத்தா அம்பாரை கூட்டி செல்வார்..
அப்பா உன்னை அள்ளி அணைப்பார்
அம்மா என்றும் உன்னருகினில் இருப்பாள்..
கண்கள் அயர்ந்து தூக்கம் வருமே
அழகான கனவுகள் தோன்றிடுமே..
ஆராரிரோ ஆரிகிறாரோ..
தானானனே தன்னன்னானே..
அறிவியல் உண்மை .....!!!
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக் (...)
தாங்கள் சமீபத்தில் ரசித்த தமிழ் மற்றும்த்வேற்று மொழித் திரைப்படம் எது?