Guna- கருத்துகள்

எனக்கு ரொம்பவும் பயனுள்ள பதிவு இது...நன்றி..

அக்கா மன்னிக்க்கவும்.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-உங்கள் கடைசி தம்பி உன்னவன் குணா.

சிந்தனை பதிவு....

பெத்சி க்கு என் வாழ்த்துக்கள்.

எழுத்தை வாழ்த்த வரிகள் எனக்கு கிடைக்க வில்லை......இருப்பினும் எழுத்தின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வான் தாயின் வண்ணச் சிரிப்பே இந்த வானவில்.....!

சொற்கள் எல்லா அருமை...

கருத்தே இல்லை.... மறுபிரசவம் என்பது மரத்திற்கு எப்படி பொருந்தும்? இதில் கோடாலி க்கு என்ன பங்கு.கொடலை என்பது மரத்தை அழிகவே....உயிர் KUDUKKA அல்ல

உங்கள் பக்கம் ஞயாயம் இருந்ததா,,,,,, உங்கள் காதலி உங்களை பிரியும் சமயம்..?

காதல் என்ற
ஒற்றை
வார்த்தையால்
காயப்பட்ட
இதயத்தில் இருந்து
ஒரு
நீர் கசிவு .







உணர்வான வரிகள்... சிறப்பு...

சலிக்கலை.....ம்ம்ம்ம்....

இது என்னுடைய நினைவுகளும் கூட....



இனிமை நண்பரே....


Guna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே