ஏமாத்திப் புட்டாப்பா.....!

கூகிளிடம்
தேடுவது கிடைக்கும்
அவளிடம்
தேடாததும் கிடைக்கும்

பாருங்களேன்
காதலைத் தேடினேன்
காதலும் கிடைத்து
கடைசியில் கவலைத்
தாடியும் கிடைத்தது....

ஏமாத்திப் புட்டாப்பா.....!

எழுதியவர் : (21-Mar-12, 12:45 am)
பார்வை : 289

மேலே