முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் 555

அன்பே.....
எப்போதும்
என்னுள் இருக்கும்...
குறும்பு புன்னகை...
கண்ணீரை அறியாத
என் விழிகள்...
இரவுநேர மெல்லிசை...
இளமைக்கால லட்சியங்கள்...
இடையில் விட்ட
கல்லூரி படிப்புகள்...
அருமையான அப்பா அம்மா...
அதட்டி தண்டிக்கும்
அண்ணா அக்கா...
பாசத்தால் கொஞ்சும்
தங்கை தம்பி...
இவை எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு...
உன் காதலுக்காக
காத்திருக்கும் போது...
உணருகிறேன்
உன்...
முதல் சந்திப்பும்...
உன் முதல்
பிரிவும்...
என் வாழ்வில்
சில நாட்களுக்குள்
நடந்திருந்தாலும்...
உன் நினைவுகள்
மட்டும்...
என்னை
பிரியமருக்கிறது...
ஒவொருநாளும்.....