சுற்றி சுற்றி நெய்யும் தறி

கிரைண்டரை போல
சுற்றுகின்ற தறியோ ?

பஞ்சு மிட்டாய்
தயாரிக்கும் இயந்திரம்...

சீனி கலந்த நூல்....
சிக்கலில்லாத சுவை.....

எச்சில் ஊருகிறது
என் நினைவில் அவள் லிப்ஸ்டிக்

எழுதியவர் : (21-Mar-12, 12:52 am)
பார்வை : 192

மேலே