ஏதோ ஒன்று

கல்லூரி முதல் நாள்
வகுப்பு வாசல் அடைந்தேன்
யாரையும் தெரியாது
முதல் பெஞ்சில் ஒரே ஒரு இடம்
காலியாக இருந்தது......!
அதில் அமர்ந்தேன்....
பக்கத்தில் நீ
.
.
.
.
.
.
.
போதும் நிறுத்து டா.........!
நம்ம காலேஜ் லைப் முடிஞ்சு
ஐஞ்சு வருஷம் ஆகுது ....!
இதோட இந்த கதைய நூறு தடவ சொல்லிட்ட.!
அந்த நாட்கள் எனக்கும் நினைவு இருக்கு
நூறு வருஷம் ஆனாலும் நீ தான் என் நண்பன் .....!

எழுதியவர் : SUNDAR (1-Aug-10, 5:44 pm)
Tanglish : yetho ondru
பார்வை : 859

மேலே