துணி

முன்நூறு கோடி பட்ஜெட் படம்
முப்பது கோடி கதாநாயகிக்கு
அணிய கிடைத்ததென்னவோ
அரை முழத் துணி

எழுதியவர் : த. எழிலன் (7-Jun-13, 11:09 am)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 123

மேலே