vellvizhe - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : vellvizhe |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 16-Jan-2013 |
| பார்த்தவர்கள் | : 321 |
| புள்ளி | : 107 |
என் படைப்புகள்
vellvizhe செய்திகள்
அலுவுலகத்தில் உனக்கு அறுபதாயிரம்
எனக்கு ஐம்பதாயிரம் - எனவே
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.
கிழிந்த துணிகளை
அணிபவள் ஏழை
ஆடைகளைக் கிழித்து அணிபவள்
நாகரிகப் பெண்!!!
எங்கே போகிறோம்? - சொல்லுங்களேன் 13-Mar-2014 1:49 pm
நன்று! 13-Mar-2014 5:56 am
தேன் கூட கசந்து போனது
உன் இதழ்களை
என் உதடுகள்
உரசியபோது.
மேலும்...
கருத்துகள்