பகுத்தறிவும்;பகுத்தறிவாளனும்!!!
சிவமே அன்பு என்றால்;அன்பே சிவம் என்பான் பகுத்தறிவாளன்!
பயத்தை பொருட்டு வந்தது பக்தி;மனித முடக்கத்தை
மாற்ற வந்ததே பகுத்தறிவு!
மதத்தின் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்து போகும் மக்கள் தன்னம்பிக்கையை இழந்து சூழ்நிலை சர்க்கரத்தில் சுழன்று விதியே கதி என்று கூச்சலிட்டு புலம்புகின்றனர்!
வீரத்தை முன்மொழியும் பகுத்தறிவாளன் எளிமையையும்,அன்பையும் பறைசாற்றுவான்!
எனவே,வேற்றுமையில் ஒற்றுமை காக்கும் பகுத்தறிவாளனுக்கு,
எல்லா மனிதரும் சமமே;
எல்லோருக்கும் சமதர்மமே;
அவன் கடந்து செல்லும் பாதையில் சாதியும் கிடையாது!...வேற்றுமையும் கிடையாது!...சகுனமும் கிடையாது!...தீட்டும் கிடையாதே,தவிர..................நன்நெறி நாளும்;அன்பும் அமைதியும் தொடர்ந்தே வரும்.....................!!!