விதி என்னும் இயலாமை

நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்து விட்டால் உடனே எல்லோரும் எல்லாம் விதிப்படியேதான் நடக்கும்! என்று சொல்வது வழக்கம்!

இப்படி சொல்வது சரியா? இது மனிதனின் இயலாமையை வௌிப்படுத்தும் ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளலாமா?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 10-Jun-14, 1:04 pm
0


மேலே