காதலர் கூக்குரல்

மரணம் எப்படியும்
இறுதியில் எங்களை
பிரிப்பது நிச்சயம்.
ஏன் இடையில் - நீங்கள்
சாதி மதத்தால்
பிரித்து வீண்
பாவம் ஏற்கிறீர்கள்?

எழுதியவர் : சண்முகானந்தம் (14-Feb-14, 1:10 pm)
Tanglish : kathalar kookural
பார்வை : 180

மேலே