காதல்

நெருப்பாக நீ
பனிக்கட்டியாக நான்
உருகி மலர்ந்தது
நம் "காதல்"

எழுதியவர் : ப்ரியா (19-Feb-14, 12:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே