படைத்தவனே

அழகே
உன்னழகு
கண்டு.....அந்த
பிரம்மனே
பிரம்மித்து
நிற்கையில்
நான் இவன்
என்செய்வேன்.....?

ரதியே.....
நீதான்
என்
கதி என்று
காலமெல்லாம்
காத்திருப்பேன்.....!!

எத்தனை
ஜென்மம்
என்றெனக்கு
தெரியாது....ஆனாலும்
அத்தனை
ஜென்மமும்
நீயே வேண்டும்.....!!

தாயும்
நீயே.....
தாரமும்
நீயே....
என் வாழ்வின்
ஆதாரமும்
என்றும்
நீதான்....!!

எழுதியவர் : thampu (19-Feb-14, 12:32 pm)
பார்வை : 152

மேலே