என் வீட்டு முல்லை கொடி

என் வீட்டு முல்லை கொடி,
உன் வீட்டு சுவரில் படர்ந்து,
அரும்புகளை அதாகவே அவிழ்கிறது....

எப்படியோ,
நீரோடு நான் வார்த்த என் காதல்,
நீ நடக்கும் பாதையெங்கும் படர்கிறது....

எழுதியவர் : துளசி வேந்தன் (19-Feb-14, 12:22 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 188

மேலே