Baskaran Kannan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/10939.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Baskaran Kannan |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 20-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 476 |
புள்ளி | : 263 |
Working as Engineer at Hyundai Motors India Ltd.
Mail:thulasivendhank87@rediffmail.com
*உலகமக்கள்
தங்கள் பாவங்களை கழுவியதால்
கறைபட்ட "ராமேஸ்வரம்",
புனிதனுன்னை பூவுலகிற்கு கொடுத்து
தன் பாவங்களை கழுவி கொண்டது.....
*ராமேஸ்வரம் கடற்கரையில்,
கருவாடுகளுக்கிடையே,
கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்த,
உன்னுடைய
கிழிந்த சொக்காய் சட்டையின் ஓட்டை வழியாகத்தான்
இந்த தேசம்
தன் விஞ்ஞானத்தின் விளிம்புகளை பார்த்தது.
*நீ நாசாவிற்கு விலைபோகி இருந்தால்,
இந்த தேசம்,
"உலக விஞ்ஞான ஓட்ட பந்தயத்திற்கான"
எல்லை கோடுகளை கூட வரையறுத்திருக்காது.
இன்றும் கூட நாசா உலகின் உச்சத்தில்.
ஆனால் இஸ்ரோ பின் நிற்கவில்லை,
முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாசாவை விரட்டி கொண்டிருக்கிறது.
அந்
அன்புடன் துளசி வேந்தன்
வானிலை அறிக்கைக்கும்,
உன் வருகைக்கும் சம்பந்தமுண்டு....
வேண்டுமென்றால்,
கேட்டுபார்,
தெருவோர தென்னை மரத்தை....
கவிதை படைப்பது
அவ்வளவு சுலபமா?
அல்ல,
கடினம்...
மிக
கடினம்....
மிக மிக,
கடினம்.....
வேண்டுமென்றால் கேட்டு பார்,
உன் தாயிடம்,
பத்து திங்கள் அவள் சுமந்த வலிகளை....
உன் மவுனத்தை
ரிக்டரில்
அளக்கலாம்....
உன் மவுனத்தை
ரிக்டரில்
அளக்கலாம்....
வானிலை அறிக்கைக்கும்,
உன் வருகைக்கும் சம்பந்தமுண்டு....
வேண்டுமென்றால்,
கேட்டுபார்,
தெருவோர தென்னை மரத்தை....
நீ வெளியூர் செல்வதென்றால்,
உன் அடங்காத காளையையும் அழைத்து செல்.
ஊரில்,
ஆண்டுக்கொரு ஜல்லிக்கட்டு போதும்.
ஆழ்ந்த உறக்கத்திலும்,
சிறிதும் விலகாத
உன் தாவணி,
பெண்ணியத்திற்கு
போர்த்த பட்ட
பொன்னாடையே...
நண்பர்கள் (67)
![சேர்ந்தை பாபுத](https://eluthu.com/images/userthumbs/f2/tisnf_22732.jpg)
சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு
![காதலாரா](https://eluthu.com/images/userthumbs/f2/tqfui_23929.jpg)
காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )
![அன்புடன் ஸ்ரீ](https://eluthu.com/images/userthumbs/f2/tcnob_22941.jpg)
அன்புடன் ஸ்ரீ
srilanka
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)