கவிதை படைப்பது அவ்வளவு சுலபமா

கவிதை படைப்பது
அவ்வளவு சுலபமா?

அல்ல,
கடினம்...
மிக
கடினம்....
மிக மிக,
கடினம்.....

வேண்டுமென்றால் கேட்டு பார்,
உன் தாயிடம்,
பத்து திங்கள் அவள் சுமந்த வலிகளை....

எழுதியவர் : துளசி வேந்தன் (19-Feb-14, 3:44 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 59

மேலே