நிலவு

நாம் ஒன்றாக கை கோர்த்து
நடந்த,
சாலைகளில் எல்லாம்,

நம் இருவரின்
ஒரு படர் நிழலை
நாளும்
தேடி தேய்கிறது
பிறை நிலவு....

எழுதியவர் : துளசி வேந்தன் (19-Feb-14, 3:48 pm)
Tanglish : nilavu
பார்வை : 78

மேலே