Lalitha Vijaykumar - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  Lalitha Vijaykumar
இடம்:  Chennai
பிறந்த தேதி :  06-Jan-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Nov-2011
பார்த்தவர்கள்:  1685
புள்ளி:  664

என்னைப் பற்றி...

Proprietor of RJ DREAM TRAVELS (CHENNAI)
One of the Partner of A 2 Z Graphics & Vidhya Rhythms (Chennai)

என் படைப்புகள்
Lalitha Vijaykumar செய்திகள்
சீர்காழி சபாபதி அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2014 6:20 am

இன்று மொய்வைத்தார் - இவர்
இன்னும் ஐந்தாண்டு கைவக்க!
கையில் மைவைப்போம்!
பையில் மொய்வைக்காதவர்க்காக!

வாய்ப்பு உனது வசம்
வாக்கு உன் சொத்து!
வளம்சேர வாக்களி
நலம்சேர வாய்ப்பளி!

பாசமாய் பேசி நடித்திடுவார்!
பம்மிபம்மியே நடந்திடுவார்!
பச்சைக்கொடி காட்டிவிட்டால்
பின்பு எட்டி உதைத்திடுவார்!

இன்று சரியாக செய்தால்
நாளை சரிவுகள் குறையும்!
இன்று சரிசெய்ய தவறினால்
நாளை சரித்திரம் சிரிக்கும்!

அந்நிய மண்ணில்
அகதிகள்போல நம்முறவு!
அண்டை நாட்டில்
அடிமைகள்போல நம்சொந்தம்!

அடுத்தநாடு அலட்சியங்காட்டும்!
பக்கத்துநாட்டு படையும்தாக்கும்!
இந்திய சிப்பாய்கள் உயிரிழப்பர்!
இங்கு அரசு அமைதிகா

மேலும்

நன்றி கார்த்திகா.. 01-May-2014 9:51 pm
அடடா! தங்கையே! நலமா?... 01-May-2014 9:51 pm
அசத்தல் வரிகள் அண்ணா !! 01-May-2014 5:45 pm
அருமை அண்ணா. சரியான தேர்வு செய்த நிம்மதியில் இருக்கிறேன். 01-May-2014 5:13 pm
Lalitha Vijaykumar - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 3:03 pm

"பூ வேணுமா....பூ.....பூ.....வேணுமா.......பூ" என்று வளன் மதுரை நகரின் சுட்டெரிக்கும் வெயிலில், அழுக்கான சாலைகளில் கால்களில் செருப்புகள் இன்றி கந்தைத்துணியுடன் நடந்து கொண்டிருந்தான்........


ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் முன் வந்த பொது சில சிறுவர்களின் ஆரவாரம் அவனை சுண்டி இழுத்தது.

ஹேய்!ஊமை பொண்ணு! என்று ஒருவன் கத்தினான்.

டேய்!அதுக்க தலைய பாருடா?எண்ண தேச்சு பத்து வருஷம் ஆயிருக்கும்!என்று இன்னொருவன் சொல்ல!

இன்னொருவன் முகத்த பாரு தேவாங்கு மாதிரி...!
என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் செய்து கொண்டிருந்தன.........!

வளன் மெல்ல எட்டிப்பார்த்தான் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறு

மேலும்

தங்கள் முதல் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழி! 05-Apr-2014 2:27 pm
பூப் போன்ற மனதுக்கு மலர் தந்த நட்பு ...நெகிழ்ச்சி ... 05-Apr-2014 2:24 pm
தங்கள் வருகைக்கும் நிறை குறைகளை எடுத்துகூறி அழகாய் கருத்தை சொன்னமைக்கும் மிக்க நன்றி அண்ணா! கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் முயற்சி செய்கிறேன் அண்ணா நன்றி! 25-Mar-2014 11:04 am
ஐஸ்சு மிக அருமை ! கதையின் கருப்பொருள் வித்தியாசமாக இருந்தது ! முடிவும் வித்தியாசமானது ! இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ! இந்த கதையின் முடிவை வித்தியாசமாக சொன்ன கதாசிரியரான நீங்கள் உருக்கமாக சொல்ல இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமே ? கதை இன்னும் கொஞ்சம் தொடர்ந்து சென்றிருந்தாலும் நன்றே ! கதையின் மூலம் நாம் சொல்ல வந்த விடயம் என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்..அந்த விடயம் மிக வெளிச்சமாக புலப்படவும் வேண்டும் ! கதை எழுதுவதில் உங்களுக்கு அதிகம் நாட்டம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.....மிக மகிழ்ச்சியான விடயமே அது ! நான் நிறைய பசியோடு தான் படைப்புகளை திறக்கிறேன் ..விருந்து வேண்டும் அடுத்த படைப்பில் ! மிகச் சிறப்பான முறையில் கருவை தேர்வு செய்து கதை எழுதியமைக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள் தங்கையே ! 25-Mar-2014 9:41 am
பிரியாராம் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2014 3:48 pm

இளவேனில் மாலையில்
யாருமற்ற சாலையில்
மோனப் பயனமளிக்கும்
மோகன இன்பத்தில்...

ஆடைகடந்து அதிகாரமாய்
ஆவித் தொட்டுப் போகும்
தென்றலின் ஸ்பரிசத்தில்...

தொட்டிச் செடியழகில்
தொலைந்துக் கொண்டிருக்கையில்
இறைத்த நீர் உரிஞ்சுவதாய்
வேர் பாடும் ராகத்தில்...

மண்ணைத் தொடுமுன்னே
மடியில் விழுந்து
உயிர்த்தொட்டு வழியும்
கள்ளத் துளியின்
செல்லத் தீண்டலில்...

நட்சத்திர நயனங்கள்
இமையாது பார்ப்பதனால்
வெட்கத்தில் முகம் மறைக்கும்
வெள்ளிநிலவின் பேரழகில்...

அலைகள் அரங்கேற்றும்
ஆனந்த நர்த்தனத்தில்...

கரையில் மலர்ந்திருக்கும்
நுரைப் பூவின் பொன்சிரிப்பில்...

காணாத தூரத்தின்
கருங்குயிலின்

மேலும்

இன்னும் இன்னுமாய் இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம். ------------------------------------------------------------- அருமை 02-May-2014 11:45 am
பூக்களின் சுகந்தம் மணம் வீசுகிறது ... 02-May-2014 5:54 am
" இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம்...! " இயற்கையில் மனம் இலயித்து இன்னல்களை தொலைப்போம்! 01-May-2014 10:21 pm
இன்னும் இன்னுமாய் இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம்...! இதயம் கண்ட வரிகளினால் .. 06-Apr-2014 3:59 pm
Lalitha Vijaykumar - பிரியாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 3:48 pm

இளவேனில் மாலையில்
யாருமற்ற சாலையில்
மோனப் பயனமளிக்கும்
மோகன இன்பத்தில்...

ஆடைகடந்து அதிகாரமாய்
ஆவித் தொட்டுப் போகும்
தென்றலின் ஸ்பரிசத்தில்...

தொட்டிச் செடியழகில்
தொலைந்துக் கொண்டிருக்கையில்
இறைத்த நீர் உரிஞ்சுவதாய்
வேர் பாடும் ராகத்தில்...

மண்ணைத் தொடுமுன்னே
மடியில் விழுந்து
உயிர்த்தொட்டு வழியும்
கள்ளத் துளியின்
செல்லத் தீண்டலில்...

நட்சத்திர நயனங்கள்
இமையாது பார்ப்பதனால்
வெட்கத்தில் முகம் மறைக்கும்
வெள்ளிநிலவின் பேரழகில்...

அலைகள் அரங்கேற்றும்
ஆனந்த நர்த்தனத்தில்...

கரையில் மலர்ந்திருக்கும்
நுரைப் பூவின் பொன்சிரிப்பில்...

காணாத தூரத்தின்
கருங்குயிலின்

மேலும்

இன்னும் இன்னுமாய் இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம். ------------------------------------------------------------- அருமை 02-May-2014 11:45 am
பூக்களின் சுகந்தம் மணம் வீசுகிறது ... 02-May-2014 5:54 am
" இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம்...! " இயற்கையில் மனம் இலயித்து இன்னல்களை தொலைப்போம்! 01-May-2014 10:21 pm
இன்னும் இன்னுமாய் இயற்கைத் தந்த அதிசயங்களில் இடம்பெயர்ந்து போகின்றது இதயம் கொண்ட வலிகளெல்லாம்...! இதயம் கண்ட வரிகளினால் .. 06-Apr-2014 3:59 pm
Lalitha Vijaykumar அளித்த படைப்பில் (public) முருக பூபதி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2014 4:08 pm

மனித மனம் மாறிடுமோ
===மரங்க ளெல்லாம் வளர்ந்திடுமோ
மாதம் மும்மாரி பெய்திடுமோ
===மக்கள் தாகம் தணிந்திடுமோ

காவிரி கரை புரண்டிடுமோ
===கங்கை புனித மாகிடுமோ
காடு கரை கொழித்திடுமோ
===காட்டாறு செழித்திடுமோ

விவசா யந்தான் ஓங்கிடுமோ
===வீட்டு மனைகள் வீழ்ந்திடுமோ
வற்றிய ஆறெல்லாம் வழிந்திடுமோ
===வாடிய பயிரெல்லாம் தழைத்திடுமோ

எண்ண மெல்லாம் ஈடேறுமோ
===ஏக்க மெல்லாம் தீர்ந்திடுமோ
என்னின் எதிர்கால சந்ததிகள்
===வாழ வழி கிடைத்திடுமோ ?

மேலும்

நல்ல கவிதை வரிகள் ...! மக்கள் விழிப்புணர்வு பெறும் பொழுது மாற்றங்கள் நிகழும் ..! மிக நீண்ட நாட்களாக எழுத்து பக்கம் தங்களை காண முடியவில்லை . நேரம் கிடைக்கும் பொழுது ஒரு சில நல்ல கவிதைகளை தாருங்கள் அண்ணா மு. முருக பூபதி 24-Aug-2014 10:05 pm
கவிதை சிறப்பு! எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக மனித மனம் மாறவேண்டும். அடிப்படையில் மாறினால் படிப்படியாக மாற்றம் வரும். மீண்டும் நாடு நல்ல நிலையை அடையும்! நாமும் மிகயுயர்ந்த நிலைக்கு செல்வோம்.. 01-May-2014 9:55 pm
அருமையான கவி வரிகள் சல சலவென நீரோட்ட நடை அருமை . 01-May-2014 5:11 pm
இந்த கவிதையின் ஏக்கங்கள் தீருமோ..! படைப்பு அருமை லலிதா 01-May-2014 12:33 am
பிரியாராம் அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Mar-2014 4:37 pm

அன்னைக்கு அன்பூட்டும் அதிசயம் நீ
அதிசயங்கள் வியக்கும் புதுயுகன் நீ
அடுத்தவர் பொருள்கொள்ளா ஆதவன் நீ
அறிவுக்கு எட்டாத ஆழ்கடல் நீ !!!!

காதலுக்குத் தெரியாத ரகசியம் நீ
காதலிக்கத் தெரிந்த பொக்கிசம் நீ
கடைக்கண் பார்வையின் முகவரி நீ -என்
கண்கள்மட்டும் கண்ட காதல்சுரபி நீ !!!

கற்சிலை வடித்த காவியம் நீ
காவியம் போற்றும் நாயகன் நீ
கல்லுக்குள் சுரந்திடும் சுனை நீ
காந்தத்தை ஈர்க்கும் ஏகாந்தம் நீ

வல்லினம் வருடும் மெல்லினம் நீ
வஞ்சிக் கொடியின் இடையினம் நீ
வகுத்தல் இலயிக்கும் கணிதம் நீ
வாழ்க்கை நுகர்ந்திடும் வாசம் நீ !!!

யாருக்கும் எட்டிடாத சிகரம் நீ
யாரும் தீண்டிடாத இமயம் நீ
யாரும்

மேலும்

காதலனின் காதல் வரிகள் அனைத்தும் அழகு தோழி! உயிரோட்டமான வரிகள் அருமை......! மகவும் ரசித்தேன் தோழி! 20-Mar-2014 2:45 pm
ம்ம்ம்......திடிர்னு வந்ததால கேட்டேன் நன்றிகள் வினோத் ...ஆமா வேலைதான் நானும் ரேர் தான் .. 14-Mar-2014 1:35 pm
ஏன் வரக்கூடாதோ ? ரேரா தான் பிரியா வர்றேன்....கண்ணுல பட்டுச்சு...படிச்சுட்ட்டு பாக்குறேன்....உங்க படைப்பு....நீங்க கூட தான் அந்த பக்கம் வர்றதில்ல...நானும் சரி ஏதோ வேல போலனு விட்டுட்டேன் ! 14-Mar-2014 1:30 pm
தேங்க்ஸ் வினோ என்ன இந்த பக்கம் ? 14-Mar-2014 1:21 pm
Lalitha Vijaykumar - பிரியாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2014 4:37 pm

அன்னைக்கு அன்பூட்டும் அதிசயம் நீ
அதிசயங்கள் வியக்கும் புதுயுகன் நீ
அடுத்தவர் பொருள்கொள்ளா ஆதவன் நீ
அறிவுக்கு எட்டாத ஆழ்கடல் நீ !!!!

காதலுக்குத் தெரியாத ரகசியம் நீ
காதலிக்கத் தெரிந்த பொக்கிசம் நீ
கடைக்கண் பார்வையின் முகவரி நீ -என்
கண்கள்மட்டும் கண்ட காதல்சுரபி நீ !!!

கற்சிலை வடித்த காவியம் நீ
காவியம் போற்றும் நாயகன் நீ
கல்லுக்குள் சுரந்திடும் சுனை நீ
காந்தத்தை ஈர்க்கும் ஏகாந்தம் நீ

வல்லினம் வருடும் மெல்லினம் நீ
வஞ்சிக் கொடியின் இடையினம் நீ
வகுத்தல் இலயிக்கும் கணிதம் நீ
வாழ்க்கை நுகர்ந்திடும் வாசம் நீ !!!

யாருக்கும் எட்டிடாத சிகரம் நீ
யாரும் தீண்டிடாத இமயம் நீ
யாரும்

மேலும்

காதலனின் காதல் வரிகள் அனைத்தும் அழகு தோழி! உயிரோட்டமான வரிகள் அருமை......! மகவும் ரசித்தேன் தோழி! 20-Mar-2014 2:45 pm
ம்ம்ம்......திடிர்னு வந்ததால கேட்டேன் நன்றிகள் வினோத் ...ஆமா வேலைதான் நானும் ரேர் தான் .. 14-Mar-2014 1:35 pm
ஏன் வரக்கூடாதோ ? ரேரா தான் பிரியா வர்றேன்....கண்ணுல பட்டுச்சு...படிச்சுட்ட்டு பாக்குறேன்....உங்க படைப்பு....நீங்க கூட தான் அந்த பக்கம் வர்றதில்ல...நானும் சரி ஏதோ வேல போலனு விட்டுட்டேன் ! 14-Mar-2014 1:30 pm
தேங்க்ஸ் வினோ என்ன இந்த பக்கம் ? 14-Mar-2014 1:21 pm
Lalitha Vijaykumar - பிரியாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 11:53 am

நீரடைத்த பந்தே வானில்
நிலைகொண்ட வெண்மேகமே...

நடைபயிலும் மழலையாய்
நீ
தவழ்ந்துவர தொலைகின்றேன்...

நிலவோடு நீயாடும்
கண்ணாமூச்சித் தனை
இமைக்காமல் நாளும்
ரசிக்கின்றேன்...

சேர்த்துவைத்த பன்னீரை
இறைக்கின்றாய்
பூமண்டலம் போல் யானும்
பூக்கின்றேன்.

எனை
எடுத்தாலும் உனைக் கவர
எத்தனித்து நீராவியாய்
உன்னில் நான் நிறைந்துவிட்டேன்...

மேலும்

அருமை! 30-Mar-2014 8:58 am
நல்ல கற்பனை தோழி! கவியும் அழகு, படமும் அழகுத்தோழி! 20-Mar-2014 2:39 pm
மிக்க நன்றிகள் நண்பரே ... 19-Mar-2014 3:06 pm
மிக்க நன்றிகள் அய்யா ... 19-Mar-2014 3:06 pm
Lalitha Vijaykumar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 4:08 pm

மனித மனம் மாறிடுமோ
===மரங்க ளெல்லாம் வளர்ந்திடுமோ
மாதம் மும்மாரி பெய்திடுமோ
===மக்கள் தாகம் தணிந்திடுமோ

காவிரி கரை புரண்டிடுமோ
===கங்கை புனித மாகிடுமோ
காடு கரை கொழித்திடுமோ
===காட்டாறு செழித்திடுமோ

விவசா யந்தான் ஓங்கிடுமோ
===வீட்டு மனைகள் வீழ்ந்திடுமோ
வற்றிய ஆறெல்லாம் வழிந்திடுமோ
===வாடிய பயிரெல்லாம் தழைத்திடுமோ

எண்ண மெல்லாம் ஈடேறுமோ
===ஏக்க மெல்லாம் தீர்ந்திடுமோ
என்னின் எதிர்கால சந்ததிகள்
===வாழ வழி கிடைத்திடுமோ ?

மேலும்

நல்ல கவிதை வரிகள் ...! மக்கள் விழிப்புணர்வு பெறும் பொழுது மாற்றங்கள் நிகழும் ..! மிக நீண்ட நாட்களாக எழுத்து பக்கம் தங்களை காண முடியவில்லை . நேரம் கிடைக்கும் பொழுது ஒரு சில நல்ல கவிதைகளை தாருங்கள் அண்ணா மு. முருக பூபதி 24-Aug-2014 10:05 pm
கவிதை சிறப்பு! எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக மனித மனம் மாறவேண்டும். அடிப்படையில் மாறினால் படிப்படியாக மாற்றம் வரும். மீண்டும் நாடு நல்ல நிலையை அடையும்! நாமும் மிகயுயர்ந்த நிலைக்கு செல்வோம்.. 01-May-2014 9:55 pm
அருமையான கவி வரிகள் சல சலவென நீரோட்ட நடை அருமை . 01-May-2014 5:11 pm
இந்த கவிதையின் ஏக்கங்கள் தீருமோ..! படைப்பு அருமை லலிதா 01-May-2014 12:33 am
Lalitha Vijaykumar - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 11:56 am

அப்பா !இச்சொல்லை சொல்லும்போதே
சொல்ல முடியாத மகிழ்ச்சி நெஞ்சில்
அன்னையிலும் சிறபபுண்டோ அவள்
அன்பினும் அரிய அமிழ்துண்டோ ?

உண்டெனில் தந்தையே அவ்வமழிதம்
அதிகம் பேசுவதில்லை எனினும்
அப்பாவின் அன்பாலே அதிகம்

ஆட்கொள்ளப்பட்டவள் அவரின்
அன்பிலே மிகுதியாய் மகிழ்ந்தவள்
அவர்கை பிடித்து நடந்ததிலே

ஆனந்தம் கொண்டவள் அப்பாவின்
தோள்சாய்வதே சுகமென வாழ்ந்தவள்
தற்போது அவர்பிரிவில் வாடுகிறேன்

மீண்டும் அப்பாவை கொடுத்திடுவாயா
இறைவாயென இல்லாத அவனிடுத்து
இல்லையென தெரிந்தும் கேட்கிறேன் ...

அற்பவரமொன்று கிடைத்திடுமா
அவ்வரத்தினால் தந்தையை பெறுவோமா?
என நித்தம்நித்தம் ஏங்குகின்றேன் ...

அம்மைநோ

மேலும்

அப்பா .. அவர் அதிகார வர்க்கம் என நினைக்கும் பலரில் அவர் இல்லா நிலையினை இயல்புடனே இசைத்துவிட்டை என்றும் அவர் நம்முடன் நாம் அவரை நினைக்கும்வரை .. .. .. 02-May-2014 6:15 am
மன்னிக்கவும் தங்கையே, இப்போதுதான் அறிகிறேன்.. தந்தையெனும் பெரும் சொத்து! அவரின் உடல் நம்மை விட்டு பிரிந்தாலும், ஆன்மாவாக உடனிருந்து நல்வாழ்க்கைக்கு வழிகள் செய்துதருவார் நிச்சயமாக! 01-May-2014 10:09 pm
தந்தையை நினைத்து உருகி எழுதப்பட்ட வரிகள் கண்ணீரை வரவழைத்தது. தந்தையின் பாசத்தை உணர்த்திய வரிகள் அருமையோ அருமை. 26-Mar-2014 2:01 am
ஆமாம் லலி தாய் அன்பே உயர்ந்ததெனில் அதினும் சிறந்தது தந்தை அன்பு என நானும் உணர்ந்து இருக்கிறேன் ... 22-Feb-2014 12:01 pm
Lalitha Vijaykumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 4:13 pm

''அநியாயம்''
************************
மொட்டுக்கள் கருகுவது
சிட்டுக்கள் சீரழிவது

''வேதனை''
****************
மண்வெட்டியேந்தும் அதிகாலை
மதுபாட்டிலேந்தும் மனிதன்...

''வெறுப்பு''
***************
நித்தம் நித்தம் தொடரும்
பெண்ணின் பேருந்துப்பயணம்

''ஆதங்கம்''
****************
எட்டாம்வகுப்பு மாணவியின்
அலைபேசி அலறல்கள் ...

''ஏக்கம்''
**************
யதார்த்தங்கள் வாழ்க்கையாகி
என்று மனிதம் புனிதமாகுமோ...

மேலும்

Naan sonney naa thavaru nu? .....thavaru illa...... endrum anbudan ...... 11-Mar-2014 3:56 pm
ரொம்ப நாள் எண்ணம். பல யோசனைக்கு பின் வந்துட்டேன். தவறா அண்ணா? 24-Feb-2014 6:46 pm
யதார்த்தான வார்ப்பு . அருமை . ஏக்கம் யதார்த்தங்கள் வாழ்க்கையாகுமோ இனியவைகள் முந்திடுமோ 21-Feb-2014 6:31 pm
மாறவேண்டும்...! அருமை. 21-Feb-2014 5:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (190)

user photo

mathumathi

colombo
அருண்

அருண்

இலங்கை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (190)

karthikjeeva

karthikjeeva

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (190)

rajeshnannilam

rajeshnannilam

நன்னிலம். திருவாரூர்
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

செங்கல்பட்டு
மேலே