rajeshnannilam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rajeshnannilam
இடம்:  நன்னிலம். திருவாரூர்
பிறந்த தேதி :  28-Feb-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2012
பார்த்தவர்கள்:  180
புள்ளி:  77

என்னைப் பற்றி...

நான் ராஜேஸ். என் சொந்த ஊர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம். தொழில் இணையதள கட்டுமானம் மற்றும் மென்பொருள் கட்டுமானம்.

எனது தாயும் தமிழ்தான் தாய் மொழியும் தமிழ்தான். தமிழ் மேல் ஆர்வம் என்று அதிகம் இருந்ததில்லை. ஆனால் சிறு வயது முதலே புத்தக புழுவாக இருந்திருக்கிறேன். விரும்பி படிப்பது கதை, கவிதை, மன்னர் கால அரசியல் வரலாறுகள். இதனாலோ என்னவோ கவிதை, காவியம் படைக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் என்னுள் தலை தூக்கி இருந்தது. நேரப் பற்றாக்குறையால் இதுவரை பெறிதாக எதையும் சாதிக்க முடிந்ததில்லை. எனக்குள் இருக்கும் தாகத்தின் வடிகாலாக இந்த இணைய தளத்தை பயன்படுத்தி என்னை பண்படுத்திக் கொள்ள முயல்கிறேன்.

வேறேதுவம் என்னை பற்றி கூற பெரிதாய் ஒன்றுமில்லை. களத்தில் சந்திக்கலாம்.....

எனது இணைய தள முகவரி : http://www.rajeshtechnologies.com
மின்னஞ்சல் முகவரி : rajesh@rajeshtechnologies.com
rajeshnannilam@gmail.com

என் படைப்புகள்
கருத்துகள்

நண்பர்கள் (26)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
ragavanlazy

ragavanlazy

Madurai
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
yathvika komu

yathvika komu

nilakottai

இவர் பின்தொடர்பவர்கள் (26)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (26)

மேலே