ragavanlazy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ragavanlazy |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 09-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 54 |
என்னைப் பற்றி...
கவிதை எழுதுவதும், கவிதைகள் படிப்பதும் பிடிக்கும் .....
ஹைக்கூ பிடிக்கும்....
தோழமை, எளிமை.
என் படைப்புகள்
ragavanlazy செய்திகள்
துணையில்லாத பாதை...!
கடலலைகள் முத்தமிடும்
மணல் சாலையில்,
என் பாதங்கள் மட்டும் பதிய
மறக்கின்றன...!
உன் துணையின்றி
நான் மட்டும்
தனிமையில்
நடக்கும்போது...!
நன்றி தோழா 10-May-2014 10:19 am
அருமை நண்பரே ! 13-Dec-2012 8:54 pm
நானும் என் மரணமும்....
எங்களுக்குள் புரிதல் இல்லை,
வாழ வேண்டும் என என்னும்போது தான்
என்னை விரும்பி அழைக்கிறது....
நான் யாரோவாக நிற்கிறேன்...
வழி எங்கும் தேடும்
எதோ ஒன்று என் விழிகளில்
பட மறுக்கிறது...
கருத்துகள்