kaliugarajan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kaliugarajan
இடம்:  dubai
பிறந்த தேதி :  23-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2011
பார்த்தவர்கள்:  622
புள்ளி:  258

என்னைப் பற்றி...

life is short,,make it sweet :)

என் படைப்புகள்
kaliugarajan செய்திகள்
kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2015 11:37 pm

உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .

ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...

மேலும்

கை குட்டை - கைக்குட்டை என்பதே சரி. 14-Jan-2015 12:28 pm
நண்றி ! 14-Jan-2015 9:49 am
நன்று! 14-Jan-2015 9:29 am
kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2014 11:59 am

என் விழிகள் உறங்கிட நிணைக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை என் இதயம் தடுககின்றது !

ஏனென்று எண்று என் இதயத்திடம் கேட்டேன்
என்னவளை மறந்து உறங்க எனக்கு விருப்பமில்லை எண்றது !

பாவம் என் இதயத்திற்கு இண்ணும் புரியவில்லை
கணவில் மட்டும்தான் அவள் என்னோடு பேசுவாள் எண்று ....

மேலும்

நன்றி :) 24-Jan-2016 7:23 pm
கனவு என்பது சரியா இல்லை கணவு நண்பரே ... 11-Jan-2016 3:26 pm
kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 11:37 pm

உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .

ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...

மேலும்

கை குட்டை - கைக்குட்டை என்பதே சரி. 14-Jan-2015 12:28 pm
நண்றி ! 14-Jan-2015 9:49 am
நன்று! 14-Jan-2015 9:29 am
kaliugarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 11:51 pm

விதை இடுகின்றோம் !
நாளை அது மரம் ஆகும் என்று .

மரம் வளர்கின்றோம் !
நாளை அது கனி தரும் என்று .

இன்று நாம் !
கஷ்ட்டதில் வாடுபவரின் கண்ணீர் துடைத்தால்

நாளை நம் !
கண்ணீர் துடைக்க நிச்சயம் பலர் வருவர் ...

மேலும்

kaliugarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 11:37 pm

உன்னை காதலித்த பின்பு
கை குட்டை அளவு கவிதை எழுத கற்றுகொண்டேன் .

ஆனால் நீயோ நம் காதலையே
கைக்குட்டை போல மாற்றி விட்டாயடி ...

மேலும்

கை குட்டை - கைக்குட்டை என்பதே சரி. 14-Jan-2015 12:28 pm
நண்றி ! 14-Jan-2015 9:49 am
நன்று! 14-Jan-2015 9:29 am
kaliugarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 11:25 pm

நீ எண்னை விட்டு பிரிந்து சென்றாய் .

நினைவை மட்டும் ஏனடி
நிலுவையில் விட்டு சென்றாய் ......

மேலும்

kaliugarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 2:25 am

நீர் இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் நீ இல்லாமல் ' பூக்காது .
காற்று இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் உன் கண்கள் படாமல் ' பூக்காது .
நிலத்தின் செடியிலோ கொடியிலோ பூக்காத பூ !
நீ பேசியதால் என் இதயத்தில் மலர்ந்த பூ'''''''''''''''''''''''''''' நட்பு ...

மேலும்

kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2014 7:47 pm

கஷ்ட்டத்தை தருவது ' கடவுள் .

அன்பை தருவது ' அம்மா .

கணவை தருவது ' காதல் .

இவை அணைத்தையும் தருவது ஒன்றுதான் '' நட்பு ........
நண்பன் / நண்பி ..... :)

மேலும்

உண்மை நண்பரே . 07-Aug-2014 9:48 pm
உண்மை 02-Aug-2014 8:08 pm
kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 2:33 pm

கடல் கரையில் உன் காலடி பட்டால் !
கடல் கூட காதல் கவிதை எழுதுமடி ......

அலைகளாக மாரிகூட உன் பாதத்தை தழுவாமல்

திரும்பி செல்கின்றேன் என்று நினைக்காதே

மழை சாரலாக மாறியாவது உண்னை வந்தடைவேன் ..........இப்படிக்கு கடல்

மேலும்

மலர்களை புத்துயிர் படைக்கும் மழைத்துளிபோல ! என் கவிதையை மலர உங்களின் வாழ்த்து துளிகளால் மட்டுமே முடியும் ........ 25-Jul-2014 4:58 pm
200-வது படைப்புக்கு வாழ்த்துகள் !! அருமை !! 25-Jul-2014 4:30 pm
kaliugarajan - kaliugarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 7:46 pm

தண்ணீரில் விழுந்த நிழல்போல !

உன் இதயத்தில் விழுந்த நான் !

மூழ்கவும் முடியாமல்,
யெழவும் முடியாமல் தவிக்கின்றேன் .

மேலும்

நண்றி 07-Mar-2014 4:21 pm
கற்பனை புதுமை அருமை . 06-Mar-2014 8:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (33)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ragavanlazy

ragavanlazy

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (33)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
மேலே