உண்ணால் முடியும்

விதை இடுகின்றோம் !
நாளை அது மரம் ஆகும் என்று .

மரம் வளர்கின்றோம் !
நாளை அது கனி தரும் என்று .

இன்று நாம் !
கஷ்ட்டதில் வாடுபவரின் கண்ணீர் துடைத்தால்

நாளை நம் !
கண்ணீர் துடைக்க நிச்சயம் பலர் வருவர் ...

எழுதியவர் : kaligarajan (13-Jan-15, 11:51 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 424

புதிய படைப்புகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே