கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
கறைபட்ட நிலவு
ஈரம் படிந்த கடற்கரை மணல்
லச்சக்கணக்கான காலடிச்சுவடுகள் - ஆனாலும்
தேடுகின்றேன் தனிமையில்...
நாம் நடந்து சென்ற பாதச்சுவடுகளை...
இந்த கடல் அலைகள் மட்டுமே என் பாதங்களுக்கு "ஆறுதல்"...
இப்படிக்கு
- ச.திரு -