பூ

நீர் இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் நீ இல்லாமல் ' பூக்காது .
காற்று இல்லாமல் பூக்கும் பூ !
ஆனால் உன் கண்கள் படாமல் ' பூக்காது .
நிலத்தின் செடியிலோ கொடியிலோ பூக்காத பூ !
நீ பேசியதால் என் இதயத்தில் மலர்ந்த பூ'''''''''''''''''''''''''''' நட்பு ...

எழுதியவர் : kaligarajan (31-Oct-14, 2:25 am)
Tanglish : poo
பார்வை : 73

மேலே